மொரீ­ஷியஸ் நாட்டில் நடை­பெற்­று­வரும் சர்­­தேச விளை­யாட்டுப் போட்­டி­களின் ஒரு அங்­­மான சர்­­தேச கடற்­கரை கபடி போட்­டியில் இலங்கை அணி சம்­பி­­னாக தெரிவு செய்­யப்­பட்டு  தங்­கப்­­தக்­கத்­தினை வென்­றுள்­ளது.

சர்­­தேச கடற்­கரை கபடி போட்டி மொரீ­ஷியஸ் நாட்டு தலை­­­ரான போட் லொய்ஸ் நகரில் கடந்த ஞாயிற்­றுக்­கி­ழமை நடை­பெற்­றது.

இறுதிப் போட்­டியில் இலங்கை அணி­யினை எதிர்த்து ஓமான் நாட்டு அணி மோதி­யது. இதில் இலங்கை அணி வெற்றி பெற்று சம்­பி­­னா­னது.

இந்­நி­கழ்­வுக்கு பிர­தம அதி­தி­யாக மொரீ­ஷியஸ் நாட்டு உப ஜனா­தி­பதி பீ.பீ.வையா­பூரி, கௌரவ அதி­தி­யாக மொரீ­ஷியஸ் நாட்­டுக்கு விஜயம் செய்­துள்ள விளை­யாட்­டுத்­துறை பிரதி அமைச்சர் ஹரீஸ் ஆகியோர் கலந்து கொண்­டனர்.

இந்­நி­கழ்வில் பல்­வேறு நாடு­களின் விளை­யாட்டு வீரர்கள் உள்­ளிட்ட விளை­யாட்­டுத்­துறை ஆர்­­லர்கள் என பலரும் கலந்து கொண்­டனர்.

பிரதி அமைச்சர் ஹரீஸ் நாட்­டுக்கு சர்­­தேச போட்டி ஒன்றில் புகழைப் பெற்­றுத்­தந்த இலங்கை வீரர்­­ளுக்கு வாழ்த்­துக்­களை தெரி­வித்தார்.

இதன்­போது பிரதி அமைச்சர் ஹரீஸ், மொரீஷியஸ் நாட்டு உப ஜனாதிபதியினால் நினைவுச் சின்னம் வழங்கி கௌரவிக்கப்பட்டமையும் குறிப்பிடத்தக்கது.