பத்தரமுல்ல வோட்டர்ஸ் எட்ஜ் ஹோட்டலின் புத்தாண்டு சந்தை

09 Apr, 2024 | 03:46 PM
image

பத்தரமுல்ல வோட்டர்ஸ் எட்ஜ் ஹோட்டலில் புத்தாண்டு சந்தை இன்று (09) திறந்து வைக்கப்பட்டது.

சிங்கள மற்றும் தமிழ்ப் புத்தாண்டுக்குத் தேவையான சகல பொருட்களையும் பெற்றுக்கொள்ள வாடிக்கையாளர்களுக்கு வாய்ப்பு கிடைத்துள்ளது.

இந்த சந்தையில் துணிக்கடை, பாண் கடை, பால் கடை,  இனிப்பு கடை, பலகாரக் கடை, மிட்டாய்க் கடை, மட்பாண்டக் கடை மற்றும் தொதல் கடை உள்ளிட்ட பல கடைகள் உள்ளன.

இந்நிகழ்வில் வோட்டர்ஸ் எட்ஜ் நிறுவனத்தின் தலைவர் மலித் பெரேரா, நிர்வாக சபை உறுப்பினர்கள் மற்றும் ஏனைய உறுப்பினர்கள் கலந்துகொண்டனர்.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

அகில இலங்கை நகை வியாபாரிகள் சங்கத்தினரால்...

2024-05-25 01:06:56
news-image

குணராஜா நக்கீரன் எழுதிய 'திருக்குறளும் சுக...

2024-05-24 18:23:58
news-image

“ரூபா 2023” புகைப்படப் போட்டியில் திருகோணமலை...

2024-05-24 16:04:53
news-image

வெசாக் பண்டிகை அன்னதானம் 

2024-05-23 18:36:21
news-image

மன்னார் திருக்கேதீஸ்வரத்தில் தீர்த்தோற்சவம் 

2024-05-23 18:32:55
news-image

உலக சர்வதேச வணிக அமைப்பின் விருது...

2024-05-23 18:00:46
news-image

ஊடகவியலாளர் நவரத்தினம் கபிலநாத்தின் 'யாத்திரை' நூல்...

2024-05-23 13:08:45
news-image

திருகோணமலையில் "இலங்கையிலும் அதற்கு அப்பாலும் வரலாறு...

2024-05-22 16:29:56
news-image

சுதுமலை ஸ்ரீ புவனேஸ்வரி அம்மன் ஆலய...

2024-05-22 16:15:43
news-image

ஹோட்டன் சமவெளி தேசிய பூங்காவில் இடம்பெற்ற...

2024-05-22 16:45:06
news-image

மன்னார் திருக்கேதீஸ்வரத்தில் இரத பவனி 

2024-05-22 18:28:43
news-image

வைகாசி விசாகத்தை முன்னிட்டு நல்லூர் கந்தசுவாமி...

2024-05-22 13:48:38