மியன்மார் கணினிக் குற்றங்கள் தொடர்பான முகாம்களில் சிக்கியுள்ள 48 இலங்கையர்களையும் மீட்பது நிச்சயமற்றதாம்!

09 Apr, 2024 | 11:20 AM
image

மியன்மாரின் மியாவாடி பகுதியில் உள்ள  கணினிக் குற்றங்கள் தொடர்பான முகாம்களில் சிக்கியுள்ள எஞ்சிய 48 இலங்கையர்களை விடுவிப்பது நிச்சயமற்றது என்று தூதரக வட்டாரங்கள் தெரிவித்தன.

இந்த முகாம்கள் அமைந்துள்ள மியாவாடி பகுதியில் ஆயுதமேந்திய இனக்குழுக்கள் கட்டுப்பாட்டில் உள்ளதே இதற்குக் காரணம் என வட்டாரங்கள் தெரிவித்தன.

அந்த பகுதியில் சிக்கிய 56 இலங்கையர்களில்   8 பேர் இதுவரை மீட்கப்பட்டுள்ளதாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன.

மீட்கப்பட்ட 8 பேரையும் தாய்லாந்து வழியாக இலங்கைக்கு அனுப்புவதற்கான ஆவணங்கள் தயாரிக்கப்பட்டு வருவதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

மது போதையில் தகராறு ; ஒருவர்...

2025-01-16 11:04:14
news-image

மன்னார் நீதிமன்றுக்கு அருகில் துப்பாக்கிச் சூடு...

2025-01-16 10:34:21
news-image

நாமலை சந்தித்து கலந்துரையாடினார் இந்திய உயர்ஸ்தானிகர்...

2025-01-16 10:01:33
news-image

இந்திய மீனவர்கள் 6 பேர் விடுதலை 

2025-01-16 09:55:04
news-image

யாழ். வடமராட்சியில் இருவரிடம் தொலைபேசி ஊடாக...

2025-01-16 10:12:56
news-image

ஆசிரியர் ஆட்சேர்ப்பு நேர்முகத் தேர்வு நீதியாக...

2025-01-16 10:11:56
news-image

கொழும்பில் சில பகுதிகளுக்கு இன்று நீர்வெட்டு

2025-01-16 09:41:51
news-image

சீனாவில் நடைபெறும் அரச மற்றும் தனியார்...

2025-01-16 09:37:39
news-image

கடற்படையின் தலைமை அதிகாரியாக ரியர் அட்மிரல்...

2025-01-16 09:06:10
news-image

நெல்லுக்கான உத்தரவாத விலைக்கான வர்த்தமானி அடுத்த...

2025-01-16 09:02:24
news-image

அரிசி தட்டுப்பாட்டிற்கு அரசாங்கமே பொறுப்பு ;...

2025-01-16 09:04:09
news-image

சுகாதார சேவையில் சகல ஊழியர்களுக்கும் தமது...

2025-01-16 09:15:47