பேராதனைப் பல்கலைக்கழகத்தில் மலர் வசந்தம் ஆரம்பம்

Published By: Vishnu

09 Apr, 2024 | 02:38 AM
image

உலகின் அழகிய பல்கலைக்கழகங்களில் ஒன்றாகக் கருதப்படும் பேராதனைப் பல்கலைக்கழகத்தில் மலர் வசந்தம் ஆரம்பமாகியுள்ளது.

பல்கலைக்கழகத்திற்குச் செல்லும் வீதியில் உள்ள  உள்ள மாரா மரங்களில் சுற்றியிருக்கும் டொலிச்சந்திரா டோலிச்சந்திரா உங்கிஸ் (Dolichandra unguis-cati) ஆண்டுதோறும் மார்ச் மாத இறுதியில் பூக்கும், ஆனால் இந்த முறை ஏப்ரல் இரண்டாவது வாரத்தில் பூக்கள் பூக்கத் தொடங்கியுள்ளன.

ஹந்தான வசினா மஞ்சள் மழை பேராதனையின் மலர் வசந்தம் ஆனது வெளிநாட்டு மக்கள் மத்தியில் பிரபலமானது ஆகும்.

 

இந்நாட்களில் பல்கலைக்கழக மாணவர்கள் மட்டுமின்றி பேராசிரியர்களும் ஏனையோரும்  இந்த அழகை ரசித்து புகைப்படம் எடுப்பது அற்புதமான காட்சியாக உள்ளது.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

மேயர் வேட்பாளர்கள் குறித்து அடுத்த வாரம்...

2025-03-20 20:39:53
news-image

புதிய வரி விதிப்பு முறைமையை உருவாக்க...

2025-03-20 15:14:37
news-image

நாணய நிதியத்தின் நிபந்தனைக்கமைய வரி அறவீடு...

2025-03-20 20:17:27
news-image

இராணுவ சேவையில் இருந்து இடை விலகியவர்களுக்கு...

2025-03-20 20:41:27
news-image

கிழக்கு முகாம்களில் நடைபெற்ற சித்திரவதை படுகொலைக்கு...

2025-03-20 15:58:26
news-image

வரவு,செலவுத்திட்டத்தினை மக்கள் விமர்சிப்பதற்கு அதிகாரச் சிறப்புரிமையே...

2025-03-20 20:40:25
news-image

நாணய நிதியத்துடனான செயற்றிட்டங்களை அரசாங்கம் பாராளுமன்றுக்கு...

2025-03-20 15:52:26
news-image

அர்ச்சுனா எம்.பி. குறித்த சபாநாயகரின் தீர்மானம்...

2025-03-20 19:57:09
news-image

பதவி விலகினார் பொலிஸ் ஊடகப் பேச்சாளர்...

2025-03-20 20:27:34
news-image

வாழைச்சேனை கடதாசி ஆலையை நவீன மயப்படுத்த...

2025-03-20 15:57:43
news-image

யுத்தம் இல்லாத நிலையில் படைகளுக்கான நிதி...

2025-03-20 16:01:42
news-image

செட்டிக்குளத்தில் உள்நாட்டுத் துப்பாக்கியுடன் இளைஞன் கைது...

2025-03-20 19:54:38