பூண்டுலோயா பிரதான நகரில் தனியார் மருத்தகம் ஒன்றில் தீ விபத்து ஏற்பட்டுள்ளது. குறித்த சம்பவம் சனிக்கிழமை (06) இரவு இடம்பெற்றுள்ளது.
மருந்தகத்தில் ஏற்பட்ட மின்னொழுக்கு காரணமாக தீவிபத்து இடம் பெற்றிருக்கலாம் என ஆரம்ப கட்ட விசாரனையின் மூலம் தெரியவருகிறது.
இதன் போது, மருந்தகத்தில் வைக்கப்பட்டிருந்த மருந்துகள் உட்பட பொருட்கள், தளபாடங்களிற்கு சேதம் ஏற்பட்டுள்ளதாகவும் சேத விபரம் இதுவரை தெரியவரவில்லை எனவும் பொலிஸார் தெரிவித்தனர்.
மேலும் தீ விபத்து தொடர்பான காரணங்களை கண்டறியவும் மேலதிக விசாரணைகளை முன்னெடுக்கவும் பூண்டுலோயா பொலிஸாரும், நுவரெலியா தடயவியல் பிரிவினரும் இணைந்துள்ளனர்.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM