வவுனியா தமிழ் மாமன்றத்தின் 'தமிழ் மாருதம் - 2024' விழா பண்பாட்டு ஊர்வலத்துடன் நேற்றைய தினம் (7) ஆரம்பமாகி, அதன் தொடர்ச்சியாக இன்று (08) இரண்டாம் நாள் நிகழ்வுகள் நடைபெறுகின்றன.
நேற்று மாலை 3 மணிக்கு வவுனியா விபுலானந்தர் சிலை முன்பிருந்து ஆரம்பமான ஊர்வலம், வவுனியா மாவட்ட செயலக மாநாட்டு மண்டபத்தில் நிறைவடைந்தது. அதன் பின்னர், மண்டபத்தில் முதல் நாள் நிகழ்வுகள் நடைபெற்றன.
அதன் தொடர்ச்சியாக இன்று காலை 9 மணி முதல் இரண்டாம் நாள் அரங்க நிகழ்வுகள் அதே மண்டபத்தில் நடைபெற்றன.
நடனம், நாட்டியம், இசை, நாடகம் என பல்துறை சார்ந்த விடயங்களை உள்ளடக்கி இம்முறை தமிழ் மாருதம் நிகழ்வு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM