கிண்ணியா பிரதேச சிவில் வலையமைப்பு நடத்திய நோன்பு திறக்கும் இப்தார் நிகழ்வு சனிக்கிழமை (06) கிண்ணியா பொது நூலக மண்டபத்தில் நடைபெற்றது.
இந்த நிகழ்வை அகம் மனிதாபிமான வளநிலையம் (AHRC) ஏற்பாடு செய்திருந்தது. சமூக நல்லிணக்கத்தை ஏற்படுத்தும் வகையில் இதில் சர்வமத தலைவர்கள் உட்பட ஏனைய சமூகங்களை சேர்ந்தவர்களும் கலந்துகொண்டனர்.
அத்தோடு, கிண்ணியா நகர சபை செயலாளர், கிண்ணியா பிரதேச செயலக பிரதி திட்டமிடல் பணிப்பாளர், AHRC நிறுவனத்தின் இணைப்பாளர் கண்டுமணி லவகுசராசா, பிரதேச ஊடகவியலாளர்கள் என பலர் கலந்துகொண்டனர்.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM