அரச ஊழியர்களுக்கு ஏப்ரல் மாதத்துக்கான சம்பளம் இன்று (08) முதல் வழங்கப்படும் என நிதி இராஜாங்க அமைச்சர் ரஞ்சித் சியம்பலாப்பிட்டிய தெரிவித்துள்ளார்.
தமிழ் மற்றும் சிங்கள புத்தாண்டின் காரணமாக ஏப்ரல் மாத சம்பளமானது 10 ஆம் திகதிக்கு முன்னர் வழங்கப்படும் என குறிப்பிட்டுள்ளார்.
அத்தோடு, அரசாங்கத்தினால் முன்மொழியப்பட்ட 10,000 ரூபா கொடுப்பனவுடன் சம்பளமும் வழங்கப்படும் என்று கேகாலையில் நேற்று (07)ஞாயிற்றுக்கிழமை ஊடகங்களுக்கு கருத்து தெரிவித்த போது அவர் இதனைக் குறிப்பிட்டுள்ளார்.
எதிர்வரும் 15ஆம் திகதியை பொது விடுமுறை தினமாக பிரகடனம் செய்வது தொடர்பில் தீர்மானிக்கப்படவில்லை என அரச நிர்வாக உள்ளுராட்சி மற்றும் மாகாண சபை அமைச்சர் அசோக பிரியந்த தெரிவித்துள்ளார்.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM