கேரள ஒன்றுகூடல் நிகழ்வில் இந்திய நடனங்களை வழங்கிய அபிநயக்ஷேத்ரா நடனப்பள்ளி மாணவர்கள்

08 Apr, 2024 | 10:31 AM
image

கேரள சமாஜம், உலக மலையாளக் கூட்டமைப்பு மற்றும் சுவாமி விவேகானந்தா இந்திய கலாசார நிலையம் இணைந்து நடத்திய கேரள ஒன்றுகூடல் நிகழ்வு கடந்த மார்ச் 30ஆம் திகதி சனிக்கிழமை தாஜ் நட்சத்திர ஹோட்டலில் நடைபெற்றது. 

இதில் “கலாசூரி” திவ்யா சுஜேனின் அபிநயக்ஷேத்ரா நடனப்பள்ளி மாணவர்களான சுனஞ்சல பிரதீப, அபிலாஷினி மகேந்திரகுமார், ரிஷிகேஷா செம்பையா, பிரிதிகா சஞ்சீஸ்குமார், காவியா திலீபன் ஆகியோர் மலையாள பாடல்களுக்கான நடனத்தையும் மற்றும் வட இந்திய நடனத்தையும் வழங்கினர். 

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

சேனையூர் ஸ்ரீ நாகம்மாள் ஆலய வைகாசிப்...

2024-05-20 18:55:36
news-image

"புத்த ரஷ்மி" தேசிய வெசாக் பண்டிகையுடன்...

2024-05-20 18:25:20
news-image

நுவரெலியா சீத்தாஎலிய ஸ்ரீ சீதையம்மன் ஆலய...

2024-05-20 16:35:18
news-image

மன்னார் - திருக்கேதீஸ்வரர் ஆலயத்தில் திருக்கல்யாண...

2024-05-20 13:01:12
news-image

"மகளிர் மட்டும்" நிகழ்வு 

2024-05-19 22:35:24
news-image

கொழும்பில் 'பெருந்தோட்ட சமூகத்தின் கனவுகள்' எனும்...

2024-05-19 21:53:01
news-image

நுவரெலியா சீத்தாஎலிய ஸ்ரீ சீதையம்மன் ஆலய...

2024-05-19 16:23:48
news-image

அபிநயக்ஷேத்ரா நடனப்பள்ளியின் “கச்சேரி மேளா -...

2024-05-19 13:21:24
news-image

கொழும்பு வான்சாகசம் மற்றும் பாதுகாப்பு கண்காட்சி...

2024-05-19 11:07:36
news-image

திருகோணமலை உயர் தொழில்நுட்ப நிறுவன (ATI)...

2024-05-17 18:50:17
news-image

சிங்கப்பூர் கலாமஞ்சரியின் பாரதிதாசன் பாடல்கள் நிறைந்த...

2024-05-17 16:46:27
news-image

இந்தியாவிலிருந்து கொண்டுவரப்பட்ட தீர்த்தம், கலசங்கள், உற்சவ...

2024-05-17 12:52:25