செங்கலடி இலுப்படிச்சேனையில் வர்த்தக நிலையங்களை திறந்துவைத்தார் கிழக்கு ஆளுநர் செந்தில் தொண்டமான்!

Published By: Digital Desk 7

07 Apr, 2024 | 03:19 PM
image

செங்கலடி இலுப்படிச்சேனையில் உள்ளூர் தொழில் முயற்சியாளர்களை மேம்படுத்தும் நோக்கில் வர்த்தக நிலையங்களை கிழக்கு மாகாண ஆளுநர் செந்தில் தொண்டமான் திறந்துவைத்தார்.

22 மில்லியன் ரூபாய் செலவில் நிர்மாணிக்கப்பட்ட இந்த கிராமிய வர்த்தக நிலையங்கள் மக்கள் பாவனைக்காக இதன்போது கையளிக்கப்பட்டது.

இந்த நிகழ்வில் இராஜாங்க அமைச்சர் வியாழேந்திரன் உள்ளிட்ட அரச அதிகாரிகளும் கலந்துகொண்டனர்.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

பெருந்தோட்ட மக்களின் சம்பள பிரச்சினைக்கு தீர்வுகாண...

2024-05-26 15:10:14
news-image

வவுனியா மற்றும் மன்னார் மாவட்ட மக்களுக்கு...

2024-05-26 19:35:01
news-image

இலங்கைக்கான பிரான்ஸ் தூதுவர் சடலமாக மீட்பு...

2024-05-26 19:18:44
news-image

மேல் மாகாணத்தைப் போன்று உயர்தர சுகாதார...

2024-05-26 19:08:02
news-image

ஒரு மாதத்துக்குள் உறுதியான தீர்மானத்தை ஜனாதிபதி...

2024-05-26 18:20:46
news-image

மக்களின் பிரச்சனைகளை உங்களால் தான் தீர்த்து...

2024-05-26 18:08:24
news-image

யாழ். போதனா வைத்தியசாலை பாதுகாப்பு உத்தியோகஸ்தர்களுடன்...

2024-05-26 18:07:40
news-image

வேன் விபத்தில் ஒருவர் பலி ;...

2024-05-26 18:25:50
news-image

ஜனாதிபதியின் வவுனியா வருகைக்கு எதிர்ப்பு தெரிவித்து...

2024-05-26 17:53:19
news-image

மன்னாரில் பிரமாண்டமாக இடம்பெற்ற தேசிய மக்கள்...

2024-05-26 17:59:03
news-image

கைத்துப்பாக்கி , வெற்று தோட்டாக்கள் புதைக்கப்பட்ட...

2024-05-26 17:50:05
news-image

சந்தேக நபரால் பொலிஸ் கான்ஸ்டபிள் தாக்கப்பட்டு...

2024-05-26 17:26:01