ஐந்து நட்சத்திர சொகுசு பூட்டிக் ஹோட்டலான சன் சியாம் பாசிக்குடா

Published By: Digital Desk 7

07 Apr, 2024 | 02:31 PM
image

கிழக்குக் கடற்கரையின் "மிகப் பெரிய சாகசம்" என சிலாகிக்கப்படும் ,ஐந்து நட்சத்திர சொகுசு பூட்டிக் ஹோட்டலான சன் சியாம் பாசிக்குடா, தனது கீர்த்தியை மேலும் மேம்படுத்தும் நோக்கில் ஆர்வமுள்ள பயணிகளுக்கு புதியதோர் பரிமாணத்தில் தனது  கதவுகளை மீண்டும் திறந்துள்ளது.

 ஓஷன் பெவிலியன், கார்டன் பெவிலியன், குளத்துடன் கூடிய கார்டன் பெவிலியன், குளத்துடன் கூடிய இரண்டு படுக்கையறை கார்டன் பீச் பெவிலியன் ஆகியவை உள்ளடங்கலாக  34 அறைத்தொகுதிகளுடன் 4 வகையான கடற்கரை வில்லாக்கள் உள்ளன. ஏராளமான பொழுதுபோக்கு அம்சங்கள், சுவையான சமையல் மகிழ்வுகள் ஆகியவற்றுடன் பிரமிக்கத்தக்க  காட்சிகள் போன்ற  சகல  அம்சங்களும்  ஒருங்கே  அமையப்பெற்ற சன் சியாம் பாசிக்குடா தனியாகவோ  அல்லது  குழுவாகவோ  பயணிப்பவர்களுக்கு ஒரு மிகச்  சிறந்த   தங்குமிடமாகும். இது நீங்கள் தவறவிடக்   கூடாத  ஒரு கலாச்சார அனுபவம் என்பதில்  ஐயமில்லை.

 

 

முக்கிய செய்திகள்

icon-left
icon-right