மடு அன்னையின் முடிசூட்டு நிகழ்வின் நூற்றாண்டு விழாவை முன்னிட்டு யாழில் திருச்சொரூப பவனி!  

06 Apr, 2024 | 02:17 PM
image

(எம்.நியூட்டன்)

மருதமடு அன்னையின் முடிசூட்டு நிகழ்வின் நூற்றாண்டு விழாவை முன்னிட்டு மடு மாதாவின் திருச்சொரூபம் யாழ்ப்பாண மாவட்டத்துக்கு எடுத்துச் செல்லப்பட்டுள்ளது. 

இன்று சனிக்கிழமை (06) திருச்சொரூபம் பவனியாக யாழ் மரியன்னை பேராலயத்துக்கு கொண்டுசெல்லப்பட்டு, யாழ். ஆயர் அருட்கலாநிதி ஐஸ்ரின் பேணாட் ஞானப்பிரகாசம் ஆண்டகை தலைமையில் திருப்பலி ஓப்புக்கொடுக்கப்பட்டது.

அதனை தொடர்ந்து, யாழ்ப்பாண மறை மாவட்டத்தில் உள்ள தேவாலயங்களை நோக்கி திருச்சொரூபம் பவனியாக எடுத்துச் செல்லப்பட்டு, திருப்பலிகள், வழிபாடுகள் நடைபெறவுள்ளன. 

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

வெள்ளவத்தையில் சீரற்ற காலநிலையால் பாதிக்கப்பட்ட குடும்பத்திற்கு...

2024-05-28 15:09:42
news-image

“சுவிஸ் தமிழ் ஊடக மையம்” அறிமுகம்

2024-05-28 15:18:33
news-image

புனித மரியாள் பழைய மாணவர் சங்க...

2024-05-28 11:25:21
news-image

திருகோணமலையில் அமரர் நந்தினி சேவியற்றின் 75ஆவது...

2024-05-25 23:32:39
news-image

வெசாக் பண்டிகையை முன்னிட்டு புறக்கோட்டையில் உலருணவுப்...

2024-05-25 17:59:04
news-image

மன்னாரில் 'போதை பொருளை புறக்கணித்து இயற்கையின்...

2024-05-25 16:17:02
news-image

புத்தம் சரணம் கச்சாமி : நவீனத்துவம்...

2024-05-25 14:12:22
news-image

அபிநயக்ஷேத்ரா நடனப்பள்ளியின் "கச்சேரி மேளா -...

2024-05-25 13:28:57
news-image

சிங்கப்பூரில் நடைபெறும் ரோட்டரி அறக்கட்டளையின் நன்கொடையாளர்...

2024-05-25 10:29:58
news-image

நிருத்ய நர்த்தனாலய நடனப்பள்ளி மாணவி கவிதாஞ்சலி...

2024-05-25 10:56:34
news-image

அகில இலங்கை நகை வியாபாரிகள் சங்கத்தினரால்...

2024-05-25 01:06:56
news-image

குணராஜா நக்கீரன் எழுதிய 'திருக்குறளும் சுக...

2024-05-24 18:23:58