கொழும்பு பௌத்த வாலிபர் சங்கத்தினர் (Colombo Young Men's Buddhist Association) நேற்று (05) யாழ்ப்பாணத்துக்கு வருகைதந்து பல்வேறு தரப்பினரையும் சந்தித்து கலந்துரையாடியிருந்தனர்.
நேற்று பிற்பகல் யாழ்ப்பாணம் வணிகர் கழகத்தில் இந்த சந்திப்பு இடம்பெற்றது.
இதன்போது நாட்டில் தற்போது ஏற்பட்டுள்ள பொருளாதார நெருக்கடி மற்றும் இன, மத ரீதியான பிரச்சினைகள் தொடர்பாகவும் பேசப்பட்டது.
இதில் யாழ்ப்பாண வணிகர் கழக தலைவர் இ.ஜெயசேகரம், கொழும்பு பௌத்த வாலிபர் சங்கத்தின் தலைவர் மகேந்திர ஜெயசேகர, யாழ்ப்பாண மறைமாவட்ட குரு முதல்வர் அருட்தந்தை ஜோசப்தாஸ் ஜெயரட்ணம் அடிகளார், சைவ மகா சபையின் பொதுச் செயலாளர் பரா.நந்தகுமார், வாழ்நாள் பேராசிரியர் பொ.பாலசுந்தரம்பிள்ளை, பேராசிரியர் பூபாலசுந்தரம் ஐங்கரன், மத குருமார், யாழ்ப்பாணம் வணிகர் கழகத்தினர், சிவில் சமூகத்தினர் கலந்துகொண்டிருந்தனர்.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM