பம்பலப்பிட்டி இராமநாதன் இந்து மகளிர் கல்லூரியின் பழைய மாணவியர் சங்கத்தினது ஏற்பாட்டில் தரம் 5 புலமைப்பரிசில் பரீட்சையில் சித்தி பெற்ற மாணவர்களுக்கு விருது வழங்கும் நிகழ்வு வியாழக்கிழமை (04) அதிபர் யோகராணி சிவபாலன் தலைமையில் கல்லூரி மண்டபத்தில் நடைபெற்றது.
சங்கத்தின் உப தலைவி கௌரி ஸ்ரீ பிருந்தன், செயலாளர் சரண்யா சுரேஷ் உள்ளிட்டோரின் ஏற்பாட்டில் இடம்பெற்ற இந்த நிகழ்வில் பிரதம அதிதியாக 'விழித்தெழு பெண்ணே' சர்வதேச பெண்கள் அமைப்பின் (கனடா) ஸ்தாபகரும் தலைவியுமான சசிகலா நரேந்திரன், பிரதம விருந்தினராக இசைப்புலவர் ந.சண்முகரத்தினத்தின் பேரன் ஸ்ரீ பிருந்தன் ஆகியோர் கலந்துகொண்டனர்.
(படப்பிடிப்பு: ஜே.சுஜீவகுமார்)
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM