கொழும்பு சைவ மங்கையர் வித்தியாலயத்தில் தரம் 5 புலமைப்பரிசில் பரீட்சையில் சித்தியடைந்த மாணவியருக்கான கெளரவிப்பு 

05 Apr, 2024 | 08:53 PM
image

கொழும்பு சைவ மங்கையர் வித்தியாலயத்தில் தரம் 5 புலமைப்பரிசில் பரீட்சையில் சித்தியடைந்த மாணவியருக்கான கெளரவிப்பு நிகழ்வு வித்தியாலய அதிபர் அருந்ததி இராஜ விஜயன் தலைமையில் பாடசாலை பிரதான மண்டபத்தில் நேற்று வியாழக்கிழமை (04) நடைபெற்றது.

இந்த நிகழ்வில் பிரதம விருந்தினர்களாக  'விழித்தெழு பெண்ணே' சர்வதேச பெண்கள் அமைப்பின் (கனடா) ஸ்தாபகரும் சமூக சேவையாளருமான சசிகலா நரேந்திரன், மக்கள் வங்கி முகாமையாளர் சாய்சுதா சுதாகரன் உள்ளிட்ட பலர் கலந்துகொண்டனர்.

(படப்பிடிப்பு: ஜே. சுஜீவகுமார்)

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

சேனையூர் ஸ்ரீ நாகம்மாள் ஆலய வைகாசிப்...

2024-05-20 18:55:36
news-image

"புத்த ரஷ்மி" தேசிய வெசாக் பண்டிகையுடன்...

2024-05-20 18:25:20
news-image

நுவரெலியா சீத்தாஎலிய ஸ்ரீ சீதையம்மன் ஆலய...

2024-05-20 16:35:18
news-image

மன்னார் - திருக்கேதீஸ்வரர் ஆலயத்தில் திருக்கல்யாண...

2024-05-20 13:01:12
news-image

"மகளிர் மட்டும்" நிகழ்வு 

2024-05-19 22:35:24
news-image

கொழும்பில் 'பெருந்தோட்ட சமூகத்தின் கனவுகள்' எனும்...

2024-05-19 21:53:01
news-image

நுவரெலியா சீத்தாஎலிய ஸ்ரீ சீதையம்மன் ஆலய...

2024-05-19 16:23:48
news-image

அபிநயக்ஷேத்ரா நடனப்பள்ளியின் “கச்சேரி மேளா -...

2024-05-19 13:21:24
news-image

கொழும்பு வான்சாகசம் மற்றும் பாதுகாப்பு கண்காட்சி...

2024-05-19 11:07:36
news-image

திருகோணமலை உயர் தொழில்நுட்ப நிறுவன (ATI)...

2024-05-17 18:50:17
news-image

சிங்கப்பூர் கலாமஞ்சரியின் பாரதிதாசன் பாடல்கள் நிறைந்த...

2024-05-17 16:46:27
news-image

இந்தியாவிலிருந்து கொண்டுவரப்பட்ட தீர்த்தம், கலசங்கள், உற்சவ...

2024-05-17 12:52:25