'மகாவலியின் மைந்தன்' சிறுவர் நாவல் : திருமலையில் வெளியீட்டு விழா

05 Apr, 2024 | 03:21 PM
image

ஈழத்தில் நூற்றுக்கு மேற்பட்ட நூல்களை எழுதி வெளியிட்டவரான மூத்த எழுத்தாளர், கவிஞர் கேணிப்பித்தன் ச. அருளானந்தத்தின் சிறுவர் நூல்கள் தொடரில் 73ஆவது நூலாகவும் மகுடம் பதிப்பகத்தின் 76ஆவது வெளியீடாகவும் அமைந்த ‘மகாவலியின் மைந்தன்’ சிறுவர் நாவலின் வெளியீடு ஞாயிற்றுக்கிழமை (07) காலை 10 மணிக்கு திருகோணமலை நகரசபை பொது நூலக கேட்போர் கூடத்தில் நடைபெறவுள்ளது.

'அன்பின் பாதையின் எண்ணம் போல் வாழ்க்கை' கலை இலக்கிய மன்றத்தின் ஏற்பாட்டில் நடைபெறவிருக்கும் இந்நிகழ்வில் மன்றத் தலைவர் கனக. தீபகாந்தன் தலைமையுரை வழங்குவார்.

இந்த நிகழ்வில் வெளியீட்டு உரையை வி. மைக்கல் கொலின் வழங்க, நூல் ஆய்வுரையை திருமலை நவம் ஆற்றுவார்.

கிழக்கு மாகாண முன்னாள் கல்வி அமைச்சர் சி.  தண்டாயுதபாணி இந்த நிகழ்வில் பிரதம விருந்தினராக கலந்துகொள்ளவுள்ளார்.

அத்தோடு, திருகோணமலையின் படைப்பாளிகள், கவிஞர்கள், கலை இலக்கிய நண்பர்கள் இந்த நிகழ்வில் கலந்துகொள்ளவுள்ளமை குறிப்பிடத்தக்கது.  

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

சேனையூர் ஸ்ரீ நாகம்மாள் ஆலய வைகாசிப்...

2024-05-20 18:55:36
news-image

"புத்த ரஷ்மி" தேசிய வெசாக் பண்டிகையுடன்...

2024-05-20 18:25:20
news-image

நுவரெலியா சீத்தாஎலிய ஸ்ரீ சீதையம்மன் ஆலய...

2024-05-20 16:35:18
news-image

மன்னார் - திருக்கேதீஸ்வரர் ஆலயத்தில் திருக்கல்யாண...

2024-05-20 13:01:12
news-image

"மகளிர் மட்டும்" நிகழ்வு 

2024-05-19 22:35:24
news-image

கொழும்பில் 'பெருந்தோட்ட சமூகத்தின் கனவுகள்' எனும்...

2024-05-19 21:53:01
news-image

நுவரெலியா சீத்தாஎலிய ஸ்ரீ சீதையம்மன் ஆலய...

2024-05-19 16:23:48
news-image

அபிநயக்ஷேத்ரா நடனப்பள்ளியின் “கச்சேரி மேளா -...

2024-05-19 13:21:24
news-image

கொழும்பு வான்சாகசம் மற்றும் பாதுகாப்பு கண்காட்சி...

2024-05-19 11:07:36
news-image

திருகோணமலை உயர் தொழில்நுட்ப நிறுவன (ATI)...

2024-05-17 18:50:17
news-image

சிங்கப்பூர் கலாமஞ்சரியின் பாரதிதாசன் பாடல்கள் நிறைந்த...

2024-05-17 16:46:27
news-image

இந்தியாவிலிருந்து கொண்டுவரப்பட்ட தீர்த்தம், கலசங்கள், உற்சவ...

2024-05-17 12:52:25