( ஆர்.ராம்)

சர்வதேச நீதிபதிகளின் பங்களிப்புடன் போர்க்குற்ற விசாரணை நீதிமன்றம் இலங்கையில் உருவாக்கப்படமாட்டாதென பிரதமர் ரணில் விக்கிரமசிங்க  இன்று பாராளுமன்றத்தில் தெரிவித்தார்.

எனவே எவரும் அது குறித்து அச்சப்பட வேண்டிய அவசியமில்லை. போர்க்குற்ற விசாரணைகள் அரசாங்கத்தின் கொள்கையுமல்ல எனவும் அவர் மேலும் தெரிவித்ததார்.