பான் ஏசியா வங்கியுடன் புத்தாண்டு மாயவித்தையை அனுபவியுங்கள் : கொண்டாட்டங்களுக்கான உங்கள் நம்பகமான துணை!

04 Apr, 2024 | 06:14 PM
image

புத்தாண்டின் துடிப்பான வண்ணங்கள் எங்கள் வாழ்க்கையை மகிழ்ச்சியுடனும் புதிய தொடக்கங்களுடனும் அலங்கரிக்கும் இந்த அற்புதமான தருணத்தில், உண்மையிலேயே இலங்கை வங்கியான பான் ஏசியா வங்கி, 75% வரையிலான சேமிப்புடன்  மேலும்  பல கவர்ச்சிகரமான சலுகைகளை உங்களுக்கு வழங்குவதில் மகிழ்ச்சி அடைகிறது.

மகிழ்ச்சி நிறைந்த வாக்குறுதிகளுடன் புத்தாண்டு செழிப்பாக விடியும்போது, பான் ஏசியா வங்கி உங்கள் புத்தாண்டு கனவுகளை நனவாக்கத் தயாராக உள்ளது.

உங்கள் ஒவ்வொரு பொருள் கொள்வனவின்போதும், பான் ஏசியா வங்கியின் கிரெடிட்/ டெபிட் கார்டின் பாவனை மூலம் தாராள மனப்பான்மையுடனும், ஒற்றுமையின் உணர்வுடனும்  வழங்கப்படும் 75% வரையிலான அசாதாரண தள்ளுபடிகளைப்   பெற்று  மகிழ்ச்சியடையுங்கள். 

பல்வேறு  மதிப்புமிக்க வணிகர்களின் சலுகைகளுக்கு மத்தியில், பான் ஏசியா வங்கியின் அவுருது மெஜிக் உள்ளூர் அழகை உலகளாவிய நேர்த்தியுடன் கலந்து தரும் சுகத்தை அனுபவிப்பீர்கள்.

உங்கள் அன்புக்குரியவர்களுக்கு பெறுமதியான பரிசுகளை வழங்கும்போதும் அல்லது உங்கள் வீட்டை அலங்கரிக்கும் பொக்கிஷங்களை வாங்கும்போதும் அவுருது மெஜிக்கின் அற்புதமான தாற்பரியத்தை நிச்சயமாக உணர்வீர்கள்.

எமது தீவின் மிகச்சிறந்த இடங்களுக்கு மறக்க முடியாத, பசுமையான நினைவுகளைத் தரும் பயணங்களை மேற்கொள்ளுங்கள். முன்னணி ஹோட்டல்கள் மற்றும் உணவகங்களில் பான் ஏசியா வங்கி கார்டுகளுக்கு  பிரத்தியேகமான தள்ளுபடிகளுடன் சுவைமிக்க உணவுகள் காத்திருக்கின்றன.

மதிப்புமிக்க Pan Asia World MasterCard®, பிரத்தியேகமான Pan Asia Black MasterCard®, மற்றும் பல்துறை Pan Asia Gold MasterCard® உட்பட, உங்கள் வாழ்க்கை முறைக்கு ஏற்றவாறு வடிவமைக்கப்பட்ட பான் ஏசியா கிரெடிட் கார்டுகளில் புத்தாண்டின் ஒவ்வொரு கணத்திலும்  மகிழ்ச்சியும் வசதியும்  நிறைந்திருப்பது உறுதி  செய்யப்படுகின்றது.

புத்தாண்டுக் கொண்டாட்டத்தில் உங்கள் பங்குதாரரான பான் ஏசியா வங்கியுடன் இணைந்து கொள்ளும்  அற்புதமான வாய்ப்பை  தவற விடாதீர்கள். www.pabcbank.com இல் உங்கள் பான் ஏசியா வங்கி கிரெடிட் கார்டுக்கு இன்றே விண்ணப்பியுங்கள்.  அல்லது (011) 4667222 எனும் தொலைபேசி இலக்கத்துடன் தொடர்பு கொள்ளுங்கள்.  விழாக்கள் தொடங்கட்டும்!

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

சுங்கத் திணைக்களத்தினால் அபராதம் விதிக்கப்பட்ட நிறுவனம்...

2024-05-21 17:20:25
news-image

2024 ஆம் ஆண்டில் இலங்கையின் 'மிகவும்...

2024-05-20 17:37:24
news-image

"IT Gallery - Hikvision Partner...

2024-05-20 17:31:03
news-image

உள்ளடக்க மேம்பாட்டுப் பட்டறையுடன் முன்னோக்கிச் செல்லும்...

2024-05-20 17:33:11
news-image

2023 ஆம் ஆண்டறிக்கையை ஜனாதிபதிக்கு வழங்கியது...

2024-05-20 15:36:42
news-image

பான் ஏசியா வங்கியின் ட்ரெயில்பிளேசர் வருடாந்த...

2024-05-15 11:04:03
news-image

20 ஆண்டுகளாக தேசத்தை வலுப்படுத்தும் ஜோன்...

2024-05-14 14:16:40
news-image

கூட்டுறவு சிக்கனம் கடன் வழங்கும் சங்கத்துடன்...

2024-05-14 15:24:32
news-image

Southern MICE Expo 2024 கண்காட்சி...

2024-05-14 13:48:20
news-image

பெருமளவு எதிர்பார்ப்புகள் நிறைந்த e-bicycle நிகழ்வான...

2024-05-14 12:41:23
news-image

"தலையால் சிந்தியுங்கள்" சந்தைப்படுத்தல் பிரசாரத்தை முன்னெடுக்கும்...

2024-05-11 19:12:22
news-image

9 ஆவது தடவை கட்டுமானம், மின்வலு...

2024-05-11 19:10:03