‘மொட்ட சிவா கெட்ட சிவா’ வில் கெட்ட ஆட்டம் போட்டு இளம் ரசிகர்களை சுண்டி இழுத்தவர் நடிகை ராய் லட்சுமி. இவர் தற்போது ஹிந்தியில் ஜுலி படத்தின் இரண்டாம் பாகத்தின் மூலம் கதையின் நாயகியாக அறிமுகமாகிறார். அதற்கான போஸ்டர் வெளியிடப்பட்டது. அதில் நீச்சலுடையில் கவர்ச்சியாக தோன்றுகிறார் ராய் லட்சுமி.

இவர் ஹிந்தியில் ஏற்கனவே முருகதாஸ்இயக்கத்தில் உருவான ‘அகீரா’ என்ற படத்தில் ஒரு சிறிய கேரக்டரில் அறிமுகமாகியிருக்கிறார். இருப்பினும் கதையின் நாயகியாக அறிமுகமாகும் இந்த படத்தினை தீபக் ஷிவ்தசானி இயக்கியிருக்கிறார்.

ராய் லட்சுமியின் கவர்ச்சியை மட்டுமே உருவாகியிருக்கும் ஜுலி 2 இவருக்கு ஹிந்தியில் பெரிய மார்க்கெட்டை உருவாக்கும் என்று நம்புவோமாக..

தகவல் : சென்னை அலுவலகம்