நாட்டில் விபத்துக்களால் நாளாந்தம் 32 தொடக்கம் 35 வரையான உயிரிழப்புக்கள் பதிவாகுவதாக சுகாதார அமைச்சின் தொற்றா நோய்கள் பிரிவின் (சமூக மருத்துவம்) விசேட வைத்திய நிபுணர் சமித சிறிதுங்க தெரிவித்துள்ளார்.
அவர் மேலும் தெரிவிக்கையில்,
நாடளாவிய ரீதியில் வருடத்திற்கு பத்தாயிரத்திற்கு மேற்பட்டோர் உயிரிழப்பதாக தெரிவித்துள்ளார்.
அத்தோடு, வீதி வாகன விபத்து, நீரில் முழ்கி உயிரிழத்தல், விஷம் அருந்துதல் உள்ளிட்ட காரணங்களினால் இவ்வாறான உயிரிழப்புக்கள் பதிவாகுவதாக சுகாதார அமைச்சின் கேட்போர் கூடத்தில் இடம்பெற்ற ஊடக சந்திப்பில் தெரிவித்துள்ளார்.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM