நாட்டில் உள்ள போலி வைத்தியர்கள் மற்றும் போலி வைத்திய சிகிச்சை நிலையங்கள் பற்றி உடனடியாக விசாரணைகளை முன்னெடுக்க சுகாதார அமைச்சு தீர்மானித்துள்ளது.
போலி வைத்தியர்கள் மற்றும் போலி வைத்திய சிகிச்சை நிலையங்கள் தொடர்பில் கிடைத்த முறைப்பாடுகளின் அடிப்படையில் நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது.
வைத்திய சிகிச்சை நிலையங்கள் மற்றும் வைத்தியர்கள் வைத்திய சங்கத்தில் பதிவு செய்யப்பட்டிருப்பதோடு, தனியார் துறை வைத்திய சிகிச்சை நிலையங்கள் மாகாண மட்டத்தில் பதிவு செய்யப்பட்டிருப்பது கட்டாயமாக்கப்பட்டுள்ளது.
அத்தோடு, போலி வைத்திய சிகிச்சை நிலையங்கள் மற்றும் போலி வைத்தியர்கள் தொடர்பாக உடனடியாக விசாரணைகளை மேற்கொள்ளுமாறு மாகாண மற்றும் மாவட்ட அதிகாரிகளுக்கு சுகாதார அமைச்சின் பணிப்பாளர் நாயகம் பணிப்புரை விடுத்துள்ளது.
மேலும், தகுதியற்ற போலி வைத்தியர்கள் மற்றும் போலி வைத்திய சிகிச்சை நிலையங்கள் தொடர்பில் தகவல்கள் கிடைத்தால் தெரிவிக்குமாறு பொது மக்களிடம் சுகாதார அமைச்சு வேண்டுகோள் விடுத்துள்ளது.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM