பாணந்துறையில் 76,000 போதை மாத்திரைகளுடன் நபரொருவர் கைது

Published By: Digital Desk 3

04 Apr, 2024 | 09:37 AM
image

பாணந்துறை ஹிரணை பகுதியில் பெருந்தொகையான போதை மாத்திரைகள் மற்றும் கஞ்சாவை வைத்திருந்த நபரொருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.

இந்த நபர் களுத்துறை பொலிஸ் குற்றத்தடுப்பு பிரிவினரால் கைது செய்யப்பட்டுள்ளார்.

கைது செய்யப்பட்ட போது சந்தேகநபரிடம் ஹெரோயினுக்கு பதிலாக பயன்படுத்தப்படும் 76,796 போதை மாத்திரைகளும் 1 கிலோ கிராம் கஞ்சாவும் கைப்பற்றப்பட்டுள்ளது.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

ஹிக்கடுவையில் போதைப்பொருள், தோட்டாக்களுடன் நடனக் கலைஞர்...

2025-01-21 16:05:58
news-image

முன்னாள் அமைச்சர் மனுஷ நாணயக்காரவிடம் 06...

2025-01-21 15:53:35
news-image

03 கோடி ரூபா பெறுமதியான போதைப்பொருட்களுடன்...

2025-01-21 15:45:04
news-image

அரசாங்கத்தின் முக்கிய திட்டங்களுக்கு உலக வங்கியிடமிருந்து...

2025-01-21 15:46:28
news-image

புதிய சட்டத்தை அறிமுகப்படுத்தும் வரை பயங்கரவாத...

2025-01-21 15:22:45
news-image

காணாமல் போன இளைஞனை கண்டுபிடிக்க பொதுமக்களிடம்...

2025-01-21 15:30:13
news-image

யாழ். கலாசார நிலையப் பெயர் மாற்றம்...

2025-01-21 15:19:24
news-image

அர்ச்சுனா எம்பிக்கு எதிராக சட்ட நடவடிக்கை...

2025-01-21 15:18:46
news-image

19 நாட்களில் ஒரு இலட்சத்து 50...

2025-01-21 14:25:01
news-image

வடமராட்சி கிழக்கு கடற்றொழில் சங்கங்களுக்கு கடற்படை...

2025-01-21 14:36:14
news-image

பலத்த மழையினால் புதுக்குடியிருப்பு மன்னாகண்டல் பகுதியில்...

2025-01-21 14:05:01
news-image

நானுஓயாவில் கூரிய ஆயுதத்தால் தாக்கப்பட்டு ஒருவர்...

2025-01-21 13:24:33