கொழும்பு Radisson ஹோட்டலில் புதன்கிழமைகளில் Sri Lanka Nights பாரம்பரிய உணவுத் திருவிழா

05 Apr, 2024 | 10:18 AM
image

கொழும்பு Radisson ஹோட்டலில் புதன்கிழமைகளில் Sri Lanka Nights பாரம்பரிய உணவுத் திருவிழா கொழும்பு Radisson ஹோட்டலில் ஒவ்வொரு புதன்கிமையிலும் இலங்கையின் பாரம்பரிய உணவு வகைகளை வழங்கும் Sri Lankan Night விசேட நிகழ்வை அண்மையில் ஆரம்பித்துள்ளது.

இந்த விசேட உணவு நிகழ்வில் சுவைமிகுந்த ஆரம்ப சிற்றுண்டிகள் பிரதான சிற்றுண்டிகள் மற்றும் சுவையூட்டும் பழரச பானங்கள் என்பன இடம்வெறுவதுடன் உளர்  உணவுத்தெரிவுகளாகிய கொத்து, இடியப்பம் மற்றும் தேங்காய்பாலபான் கேக் வகைகளும் இலங்கையர்களின் பிதான உணவுளாகிய சோறு மற்றும் கறி வகை ஆகியவையும் நெய் சோறு, மீன் புளித்தீயல் கறி இலங்கை கோழி இறைச்சக்கறி, தேங்காய்பாலில் பிரட்டிய இறால் கறி ஆகியவையும் இங்கே இடம்பெறும் சுவைமிகுந்த உணவு வகைகள் ஆகும்.

ஆத்துடன் சித்திரை பருவ கால இனிப்பு சிற்றுண்டி வகைகளாக ஆஸ்மி, பலகாரம் பறவை தோசி,  பிபிக்கன் எனும் பல்வகைகளை இங்கே சுவைத்திடலாம் . சித்திரை புதுவருட பண்டிகைக்காக நண்பர்கள் மற்றும் குடும்பங்களுக்காக பல்வேறு சிற்றுண்டிகளை உங்கள் விருப்பத்தெரிவுக்காக இங்கு சுவைத்து மகிழலாமன். இந்த நிகழ்வில் ஒரு நபருக்கான விலை 5500\= மட்டுமே. 

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

சுங்கத் திணைக்களத்தினால் அபராதம் விதிக்கப்பட்ட நிறுவனம்...

2024-05-21 17:20:25
news-image

2024 ஆம் ஆண்டில் இலங்கையின் 'மிகவும்...

2024-05-20 17:37:24
news-image

"IT Gallery - Hikvision Partner...

2024-05-20 17:31:03
news-image

உள்ளடக்க மேம்பாட்டுப் பட்டறையுடன் முன்னோக்கிச் செல்லும்...

2024-05-20 17:33:11
news-image

2023 ஆம் ஆண்டறிக்கையை ஜனாதிபதிக்கு வழங்கியது...

2024-05-20 15:36:42
news-image

பான் ஏசியா வங்கியின் ட்ரெயில்பிளேசர் வருடாந்த...

2024-05-15 11:04:03
news-image

20 ஆண்டுகளாக தேசத்தை வலுப்படுத்தும் ஜோன்...

2024-05-14 14:16:40
news-image

கூட்டுறவு சிக்கனம் கடன் வழங்கும் சங்கத்துடன்...

2024-05-14 15:24:32
news-image

Southern MICE Expo 2024 கண்காட்சி...

2024-05-14 13:48:20
news-image

பெருமளவு எதிர்பார்ப்புகள் நிறைந்த e-bicycle நிகழ்வான...

2024-05-14 12:41:23
news-image

"தலையால் சிந்தியுங்கள்" சந்தைப்படுத்தல் பிரசாரத்தை முன்னெடுக்கும்...

2024-05-11 19:12:22
news-image

9 ஆவது தடவை கட்டுமானம், மின்வலு...

2024-05-11 19:10:03