சுகாதார தொழிற்சங்கங்களினால் முன்னெடுக்கப்பட்ட பணிப்புறக்கணிப்பை 03 வாரங்களுக்கு இடைநிறுத்துவதற்குச் செவ்வாய்க்கிழமை (02) தீர்மானிக்கப்பட்டுள்ளது.
சுகாதார அமைச்சரிடமிருந்து கடிதம் கிடைத்த பின்னரே இந்த தீர்மானம் எடுக்கப்பட்டதாகச் சுகாதார தொழில் வல்லுனர்கள் சங்கத்தின் தலைவர் ரவி குமுதேஷ் தெரிவித்துள்ளார்.
அதன்படி, வைத்தியர்களுக்கு வழங்கப்படும் 'டெட்' என்ற போக்குவரத்து கொடுப்பனவுக்கு இணையான கொடுப்பனவொன்று தமக்கும் கிடைக்கவுள்ளதாகவும் அதில் 50% மே மாத சம்பளத்தில் சேர்க்கப்படும் என்றும் அவர் தெரிவித்தார்.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM