கல்முனை பிரதேச செயலக விவகாரம்: 9 நாளாகவும் தொடர் போராட்டம்

Published By: Vishnu

02 Apr, 2024 | 07:47 PM
image

கல்முனை வடக்கு மற்றும் கல்முனை தெற்கு பிரதேச செயலகங்களின் நிதி நடவடிக்கைகள் தொடர்பிலான தொடர் போராட்டமானது 9ஆம் நாளாகவும் முன்னெடுக்கப்பட்டுள்ளது.

கல்முனை வடக்கு பிரதேச செயலகத்தின் நிதி நடவடிக்கைகளை கல்முனை தெற்கு பிரதேச செயலகத்தினால் கையாளப்படுகின்றமையும் அதனை மாவட்ட செயலகமும் உள்நாட்டலுவல்கள் அமைச்சும் அனுமதித்து வருகின்றமையை எதிர்ப்பு தெரிவித்த குறித்த போராட்டம் முன்னெடுக்கப்பட்டுள்ளது.

இன்றைய போராட்டத்திற்கு மேலும் வலுசேர்க்கும் வகையில் பாண்டிருப்பு பிரதேச மக்கள் நடைபவனியாக போராட்டத்தை மேற்கொண்டிருந்தமையும் குறிப்பிடத்தக்கது.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

மகளின் நண்பியை பாலியல் துஷ்பிரோயகம் செய்ய...

2025-01-25 12:20:10
news-image

இலஞ்சம் பெற்ற பொலிஸ் சார்ஜன்ட் கைது!

2025-01-25 11:40:26
news-image

அநுராதபுரத்தில் புதையல்களுடன் ஒருவர் கைது !

2025-01-25 11:24:21
news-image

வெளிநாட்டு வேலைவாய்ப்பு மோசடி ; கடந்த...

2025-01-25 11:20:39
news-image

வாழைச்சேனையில் இரு குழுக்களுக்கிடையில் தகராறு ;...

2025-01-25 11:00:29
news-image

யோஷித்த ராஜபக்ஷ கைது!

2025-01-25 12:23:33
news-image

திருகோணமலை மாவட்ட செயலக தைப்பொங்கல் விழா

2025-01-25 10:38:26
news-image

யாழ். பலாலியில் 101 கிலோ கேரள...

2025-01-25 10:00:45
news-image

சிறைச்சாலையிலிருந்து தப்பிச் சென்ற கைதி மது...

2025-01-25 10:27:23
news-image

மன்னார் நீதிமன்றத்தின் முன் துப்பாக்கிச் சூட்டு...

2025-01-25 09:50:15
news-image

கல்கிஸ்ஸவில் 29 வயதுடைய போதைப்பொருள் வர்த்தகர்...

2025-01-25 09:44:02
news-image

இலங்கை - அமெரிக்க பாராளுமன்ற நட்புறவு...

2025-01-25 09:36:14