துருக்கியில் அடுக்குமாடி கட்டடத்தில் தீ: 10 பேர் பலி

Published By: Sethu

02 Apr, 2024 | 06:21 PM
image

துருக்கியின் இஸ்தான்புல் நகரிலுள்ள கட்டிடமொன்றில் இன்று பரவிய தீயினால் குறைந்தபட்சம் 10 பேர் உயிரிழந்ததுடன் மேலும் 13 பேர் காயமடைந்துள்ளனர்.

துருக்கியின் மிகப் பெரிய நகரான இஸ்தான்புல்லின் பேஸ்டிகாஸ் நகரிலுள்ள 16 மாடி கட்டடத்தில் தீ பரவியது.

இத்தீயினால் 10 பேர் உயிரிழந்ததுடன் மேலும் 13 பேர் காயமடைந்துள்ளனர் என இஸ்தான்புல் ஆளுநர் தாவுத் குல் தெரிவித்துள்ளார். 

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

எலொன் மக்ஸ்க் திமிர்பிடித்த கோடீஸ்வரர் ;...

2024-04-23 12:18:43
news-image

மோடி மீது சட்ட நடவடிக்கை” -...

2024-04-23 11:50:00
news-image

தாய்வானின் கிழக்கு கடற்கரையில் 80க்கும் மேற்பட்ட...

2024-04-23 11:21:01
news-image

மலேசியாவில் இராணுவ ஒத்திகையின் போது இரு...

2024-04-23 10:13:02
news-image

இஸ்ரேல் காசா: இஸ்ரேலின் தாக்குதலில் கொல்லப்பட்டதாயின்...

2024-04-23 09:10:37
news-image

ஒக்டோபர் ஏழாம் திகதி தாக்குதல் -...

2024-04-22 15:53:50
news-image

கர்நாடக பல்கலைக்கழக மாணவி கொலை சம்பவம்:...

2024-04-22 11:41:18
news-image

‘Visit Saudi’ : சவூதி அரேபியாவில்...

2024-04-22 11:36:41
news-image

 'இஸ்ரேல் நடத்­தி­ய­து' ஒரு தாக்­கு­தலே அல்ல...

2024-04-22 11:19:36
news-image

காசாவின் நாசர் மருத்துவமனைக்குள் 50 உடல்கள்...

2024-04-22 10:36:01
news-image

மாலைதீவு பாராளுமன்ற தேர்தலில் சீன சார்பு...

2024-04-22 10:34:08
news-image

அமெரிக்க தளங்கள் மீது மீண்டும் தாக்குதல்களை...

2024-04-22 10:18:38