பிலிப்பைன்ஸில் வெப்பநிலை அதிகரிப்பினால் பாடசாலைகள் மூடப்பட்டன

Published By: Sethu

02 Apr, 2024 | 04:34 PM
image

பிலிப்பைன்ஸில் வெப்பநிலை அதிகரிப்பினால் நூற்றுக்கணக்கான பாடசாலைகள் மூடப்பட்டுள்ளன. 

தலைநகர் மணிலாவிலுள்ள டசின் கணக்கான பாடசாலைகள் உட்பட நூற்றுக்கணக்கான பாடசாலைகளில் நேரபடி வகுப்புகள் இடைநிறுத்தப்பட்டுள்ளன  கல்வி அதிகாரிகள் இன்று தெரிவித்துள்ளனர். 

மணிலாவில் நாளை புதன்கிழமை 43 பாகை செல்சியஸ் வெப்பநிலை நிலவும் என எதிர்பார்க்கப்படுகிறது.

இன்று செவ்வாய்க்கழமை 35.7 பாகை செல்சியஸ் வெப்பநிலை பதிவாகியது. அங்கு 1915 மே 17 ஆம் திகதி 38.6 பாகை செல்சியஸ் வெப்பநிலை பதிவாகியமையே சாதனையாக உள்ளது.

புpலிப்பைன்ஸின் பிரதான தீவான லுஸோன், தென் பகுதி தீவானா மின்டானோவா ஆகியவற்றில் பாடசாலைகளில் நேரடி வகுப்புகள் இடைநிறுத்தப்பட்டுள்ளதாக அல்லது பாடசாலை நேரம் குறைக்கப்பட்டுள்ளதாக அந்நாட்டின் கல்வி அமைச்சு தெரிவித்துள்ளது.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

எலொன் மக்ஸ்க் திமிர்பிடித்த கோடீஸ்வரர் ;...

2024-04-23 12:18:43
news-image

மோடி மீது சட்ட நடவடிக்கை” -...

2024-04-23 11:50:00
news-image

தாய்வானின் கிழக்கு கடற்கரையில் 80க்கும் மேற்பட்ட...

2024-04-23 11:21:01
news-image

மலேசியாவில் இராணுவ ஒத்திகையின் போது இரு...

2024-04-23 10:13:02
news-image

இஸ்ரேல் காசா: இஸ்ரேலின் தாக்குதலில் கொல்லப்பட்டதாயின்...

2024-04-23 09:10:37
news-image

ஒக்டோபர் ஏழாம் திகதி தாக்குதல் -...

2024-04-22 15:53:50
news-image

கர்நாடக பல்கலைக்கழக மாணவி கொலை சம்பவம்:...

2024-04-22 11:41:18
news-image

‘Visit Saudi’ : சவூதி அரேபியாவில்...

2024-04-22 11:36:41
news-image

 'இஸ்ரேல் நடத்­தி­ய­து' ஒரு தாக்­கு­தலே அல்ல...

2024-04-22 11:19:36
news-image

காசாவின் நாசர் மருத்துவமனைக்குள் 50 உடல்கள்...

2024-04-22 10:36:01
news-image

மாலைதீவு பாராளுமன்ற தேர்தலில் சீன சார்பு...

2024-04-22 10:34:08
news-image

அமெரிக்க தளங்கள் மீது மீண்டும் தாக்குதல்களை...

2024-04-22 10:18:38