யாழ். அராலி கிழக்கு பகுதியில் வீடொன்று தீயில் எரிந்து நாசம்!

Published By: Digital Desk 3

02 Apr, 2024 | 04:22 PM
image

யாழ்ப்பாணம் வட்டுக்கோட்டை பொலிஸ் பிரிவிற்குட்பட்ட அராலி கிழக்கு பகுதியில் வீடு ஒன்று தீயில் எரிந்து முழுமையாக சேதமடைந்துள்ளது. இச்சம்பவமானது நேற்று திங்கட்கிழமை (01) இடம்பெற்றுள்ளது.

வீட்டில் உள்ளவர்கள் எதிர்பாராத நிலையில் இந்த அனர்த்தம் இடம்பெற்றுள்ளது. இருப்பினும் தீ விபத்துக்கான காரணம் என்ன என இதுவரை தெரியவரவில்லை.

உயிர்ச் சேதங்கள் எவையும் ஏற்படவில்லை. இருப்பினும் வீட்டில் உள்ள சொத்துக்கள் எரிந்து நாசமாகியுள்ளன. வட்டுக்கோட்டை பொலிஸார் இது குறித்து விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

மகரகமவில் டெங்கு நுளம்பு பெருகும் வகையில்...

2026-07-11 17:29:36
news-image

பண்டாரவளை பாடசாலை ஆய்வுகூட விபத்தில் காயமடைந்த...

2026-07-11 16:42:55
news-image

டெங்கு நுளம்பு பெருகும் வகையில் வளாகங்களை...

2026-07-11 15:52:56
news-image

நீர்கொழும்பு சிறைச்சாலை மோதல்: சேதங்கள் குறித்து...

2026-07-11 15:33:05
news-image

பொருளாதார நெருக்கடியை திசைதிருப்பவே கைதுகளும் குற்றத்தடுப்பு...

2026-07-11 15:32:14
news-image

நீர்கொழும்பு சிறைச்சாலை மோதல்: 166 பெண்...

2026-07-11 14:57:59
news-image

திறைசேரி நிதி மோசடி: 2.5 மில்லியன்...

2026-07-11 14:52:00
news-image

நீர்கொழும்பு சிறைச்சாலை மோதல்: ஐநா மனித...

2026-07-11 14:40:33
news-image

கிளிநொச்சியில் மின்சாரம் தாக்கி 31 வயதுடைய...

2026-07-11 14:01:57
news-image

பதுளையில் தனியார் ஆய்வகங்களில் காலாவதியான மருத்துவ...

2026-07-11 13:19:57
news-image

நாட்டில் பலத்த காற்று வீசக்கூடும் :...

2026-07-11 13:10:48
news-image

நீதி அமைச்சர் குறித்து ரஞ்சன் ராமநாயக்கவின்...

2026-07-11 12:33:36