மஹியங்னை லொக்கள் ஓயா பகுதியிலிருந்து நபரொருவரின் சடலம் மீட்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.

நுரெலியா ராகலைப் பிரதேசத்தில் கடந்த சில தினங்களுக்கு முன் காணாமற் போனதாக முறைப்பாடு செய்யப்படிருந்த நபரொருவரின்  சடலமே நேற்று இவ்வாறு மீட்கப்பட்டுள்ளது.

மீட்கப்பட்டுள்ள நபர் நுரெலியா ராகலைப் பிரதேசத வர்த்தகர் ஒருவரது எனக் கூறப்படுகிறது.

இதுதொடர்பான விசாணைகளை பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.