கொழும்பு கிறேன்வே லயன்ஸ் கழகம், வெஸ்ட்டேன் லயன் கழகம் இணைந்து வெள்ளவத்தை புகையிரத நிலைய கடற்கரை பகுதியில் கடந்த ஞாயிற்றுக்கிழமை காலை "சிரமதானம்" பணியை மேற்கொண்டனர்.
அங்குகூடிய லயன்ஸ் கழக அங்கத்தவர்கள் கடற்கரையில் ஒதுங்கப்பட்ட பிளாஸ்டிக், மற்றும் உக்கக் கூடிய குப்பைகளை சுத்தம் செய்வதையும் மாநகரசபை சுத்திகரிப்பாளர்கள் அவர்களுக்கு உதவியாக சுத்தம்செய்யப்பட்ட குப்பைகளை எடுத்துச்செல்வதை காணலாம். (படப்பிடிப்பு :- எஸ். எம். சுரேந்திரன்)
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM