காதில்  ஹியர்போன் அணிந்தவாறு நடந்து சென்ற பேராதனை பல்கலை மாணவன் ரயிலால் மோதப்பட்டு உயிரிழப்பு!

Published By: Vishnu

01 Apr, 2024 | 05:55 PM
image

பேராதனை பல்கலைக்கழகத்தின் கலைப் பீடத்தின் சட்டக் கற்கைகள் பிரிவின் மூன்றாம் வருட மாணவர்  ஒருவர்  பெனிதெனிய பிரதேசத்தில் ரயிலால் மோதப்பட்டு  உயிரிழந்துள்ளதாக பேராதனை பொலிஸார் தெரிவித்தனர்.

பேராதனைப் பல்கலைக்கழகத்தின் சட்டக் கற்கைப் பிரிவில் மூன்றாம் ஆண்டில் கல்வி கற்று வந்த வத்துவ பிரதேசத்தைச் சேர்ந்த சித்சரதா சில்வா என்பவரே உயிாிழந்துள்ளார்.

ஹியர்போன் கேட்கும் கருவியை காதில் அணிந்து கொண்டு  ரயில் பாதையில் நடந்து சென்று கொண்டிருந்தபோதே  நாவலப்பிட்டி - கண்டி ரயிலால் மோதப்பட்டு  இந்த மாணவர் உயிரிழந்துள்ளதாக பேராதனை பொலிஸார் தெரிவிக்கின்றனர்.

பேராதனை பொலிஸ் நிலைய பிரதான பொலிஸ் பரிசோதகர் விஜித் விஜேகோன் தலைமையில் மேலதிக விசாரணைகள் இடம்பெற்று வருகின்றன.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

வாக்குறுதிகளை ஒன்றன்பின் ஒன்றாக மீறும் அரசாங்கம்...

2026-05-11 14:40:31
news-image

எரிபொருள் கொள்வனவு சர்ச்சை: பகிரங்க விசாரணை...

2026-05-11 16:16:10
news-image

கபில சந்திரசேனவுக்கு ரங்க திஸாநாயக்க கடும்...

2026-05-11 14:26:37
news-image

செப்டெம்பர் மாதம் வரை மின்கட்டணம் திருத்தம்...

2026-05-11 16:17:00
news-image

அரசாங்கத்தின் ஒவ்வொரு சட்ட விரோத செயல்களுக்கு...

2026-05-11 17:30:46
news-image

தனிநபர் அடக்குமுறைக்கும் ஜனநாயக விரோதச் செயல்களுக்கும்...

2026-05-11 17:25:47
news-image

புதிய அரசியலமைப்பின் மூலம் முறையான அதிகாரப்...

2026-05-11 17:31:39
news-image

கபில சந்திரசேனவின் மரணம் ; உண்மையை...

2026-05-11 17:13:19
news-image

வவுனியா வடக்கில் வீதியோரத்தில் இரு மாதங்களுக்கு...

2026-05-11 21:41:29
news-image

தற்போதைய அரசுக்கு முட்டுக்கட்டை போடாது நாட்டை...

2026-05-11 17:45:11
news-image

"இலங்கை மற்றும் பாகிஸ்தான் இடையிலான இளைஞர்...

2026-05-11 19:16:34
news-image

அமரகீர்த்தி அத்துகோரல கொலை வழக்கு :...

2026-05-11 18:59:17