ஒழுங்கமைக்கப்பட்ட குற்றச்செயல்களுடன் தொடர்புடையவர்கள் எனச் சந்தேகிக்கப்படும் தேரர் உட்பட 6 பேர் நேற்று (31) ஞாயிற்றுக்கிழமை குற்றப் புலனாய்வு பிரிவினரால் கைது செய்யப்பட்டுள்ளனர்.
இந்நிலையில் காலி பகுதியிலுள்ள விஹாரையில் வசிக்கும் 43 வயதுடைய தேரர் ஒருவர் , பலபிட்டிய பகுதியை சேர்ந்த 49 வயதுடைய ஒருவர் , மினுவாங்கொடை பகுதியைச் சேர்ந்த 23 வயதுடைய ஒருவர் , கம்பஹா பகுதியை சேர்ந்த 31 வயதுடைய ஒருவர் , இரத்மலானை பிரதேசத்தைச் சேர்ந்த 28 வயதுடைய ஒருவர் , சபுகஸ்கந்த பிரதேசத்தைச் சேர்ந்த ஒருவரும் பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளனர்.
அத்துடன் கைதான சந்தேக நபர்களுக்கு ஆதரவாக இருந்த மேலும் மூன்று சந்தேக நபர்கள் சந்தேகத்தின் பேரில் கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தமை குறிப்பிடத்தக்கது .
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM