மயூரபதி ஶ்ரீ பத்திரகாளி அம்மன் ஆலயத்தின் வருடாந்த பிரமோற்சவ பெருவிழா

Published By: Vishnu

31 Mar, 2024 | 06:03 PM
image

மயூரபதி ஶ்ரீ பத்திரகாளி அம்மன் ஆலயத்தின் வருடாந்த பிரமோற்சவ பெருவிழா 2024 இல் ஞாயிற்றுக்கிழமை (31) காலை ஆலய பிரதம குரு உதயராகவக் குருக்கள் தலைமையில் இடம்பெற்ற பூஜை வழிபாடுகளைத் தொடர்ந்து தேர்த்திருவிழா இடம்பெற்றது. ஆலய அறங்காவலர் சபைத் தலைவர் திரு. பெரியசாமி சுந்தரலிங்கம், அறங்காவலர் சபை உறுப்பினர்கள் மற்றும் பெருந்திரளான பக்தர்கள் தேர்த் திருவிழாவில் கலந்து கொண்டிருப்பதைப் படங்களில் காணலாம். (படப்பிடிப்பு : ஜே.சுஜீவ குமார்)

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

நுவரேலியா சீதாஎலிய சீதை அம்மன் ஆலயத்தில்...

2024-04-23 03:20:48
news-image

ஜிந்துப்பிட்டி சிவசுப்பிரமணிய ஆலய வருஷாபிஷேகம்

2024-04-22 21:00:24
news-image

கேரளா நைற் 

2024-04-22 22:46:43
news-image

யாழில் தஞ்சாவூர் தமிழ் பல்கலைக்கழகக் கல்வியியல்...

2024-04-18 20:23:36
news-image

பப்புவா நியூ கினி ஆளுநருக்கு ‘சாதனைத்...

2024-04-16 16:18:15
news-image

“தொலைத்த இடத்தில் தேடுவோம்” : மறைந்த...

2024-04-16 13:15:29
news-image

தமிழ்நாடு சேலத்தில் ஆரம்பமாகும் மாபெரும் தமிழ்...

2024-04-11 21:57:37
news-image

50 ஆண்டுகளின் பின் ஊர்காவற்றுறையில் மடு...

2024-04-11 11:59:59
news-image

யாழ். மருதடி விநாயகர் ஆலய சப்பர...

2024-04-11 10:54:49
news-image

தெல்லிப்பழை பொது நூலகத்தில் டிஜிட்டல் மையம்,...

2024-04-11 10:48:25
news-image

நல்லூர் வடக்கு ஸ்ரீ சந்திரசேகரப் பிள்ளையார்...

2024-04-11 10:08:33
news-image

திருக்கோணேஸ்வரர் ஆலயத்தில் தீர்த்தோற்சவம் 

2024-04-10 13:34:12