பொலிஸாரின் சுற்றிவளைப்பில் 803 பேர் கைது!

Published By: Digital Desk 7

31 Mar, 2024 | 01:48 PM
image

போதைப் பொருள் தொடர்பில் நேற்று (30) சனிக்கிழமை  மேற்கொள்ளப்பட்ட  சுற்றிவளைப்பின்போது  803 சந்தேக நபர்கள் கைது செய்யப்பட்டுள்ளர்.

இவர்களுள் 40 சந்தேக நபர்கள்  மேலதிக விசாரணைக்காக பொலிஸ் தடுப்பில்  வைக்கப்படவுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.

மேற்கு மற்றும் தென் மாகாணங்களை மையப்படுத்தியே இந்த நடவடிக்கைகளை மேற்கொள்ளப்பட்டுள்ளது.

இதன் போது சந்தேக நபர்களிடமிருந்து ஹெரோயின், ஐஸ் மற்றும் கஞ்சா போதைப் பொருட்களுடன் கைப்பற்றப்பட்டுள்ளன. 

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

பாதுக்கையில் ரயில் - கார் மோதி...

2025-03-20 11:07:48
news-image

அமெரிக்க இந்தோ - பசிபிக் கட்டளைப்பீடத்தின்...

2025-03-20 10:53:51
news-image

தம்புள்ளையில் விபத்து ; வெளிநாட்டு சுற்றுலாப்...

2025-03-20 10:51:29
news-image

பட்டலந்த வீடமைப்பு திட்டத்தை பொலிஸாரிடம் ரணில்விக்கிரமசிங்க...

2025-03-20 10:49:50
news-image

வேன் விபத்தில் ஒருவர் பலி ;...

2025-03-20 10:39:37
news-image

3 மாத குழந்தைக்கு அதிகளவான மாத்திரைகளை...

2025-03-20 11:09:32
news-image

முப்படைகளில் இருந்து தப்பியோடிய 1,604 பேர்...

2025-03-20 11:02:33
news-image

மதவாச்சியில் போதை மாத்திரைகளுடன் இளைஞன் கைது

2025-03-20 10:04:06
news-image

கொழும்பில் 19 கிலோ நிறையுடைய போதைப்பொருட்களுடன்...

2025-03-20 10:04:27
news-image

ஊடகவியலாளர் நிலாந்தன் தமிழரசுக் கட்சியில் போட்டி!

2025-03-20 10:57:14
news-image

பனிப்போர் காலத்தில் இலங்கையில் சிஐஏயின் இரகசிய...

2025-03-20 10:16:57
news-image

400 மில்லியன் ரூபா பெறுமதியான போதைப்பொருளுடன்...

2025-03-20 09:30:26