பண்டிகைக் காலங்களில் முட்டையின் விலை குறையுமென எதிர்பார்ப்பு!

Published By: Digital Desk 7

31 Mar, 2024 | 01:53 PM
image

 தமிழ் -சிங்கள புத்தாண்டு காலத்தில்  உள்நாட்டில்  முட்டை ஒன்றின் விலை 35 ரூபாவை விடவும் குறையும் என விவசாய மற்றும் பெருந்தோட்ட கைத்தொழில் அமைச்சு  தெரிவித்துள்ளது.

உள்நாட்டு சந்தையில் கோழி முட்டை ஒன்றின் விலை 42 - 48 ரூபாவாக காணப்படுவதாக அமைச்சு குறிப்பிட்டுள்ளது. 

அத்துடன், கோழி இறைச்சி மற்றும் முட்டைகளை தட்டுப்பாடு இன்றி சந்தைக்கு வழங்க நடவடிக்கை எடுக்கப்படும் என விவசாய மற்றும் பொருந்தோட்ட கைத்தொழில் அமைச்சு தெரிவித்துள்ளது. 

  

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

எரிபொருள் இறக்குமதியின் போது அறவிடப்படும் 50...

2025-02-18 17:19:21
news-image

நல்ல வாய்ப்பு கிடைத்துள்ளது சந்தர்ப்பத்தை அரசு...

2025-02-18 18:58:04
news-image

2024இல் காணப்பட்ட பொருளாதார வளர்ச்சி கூட...

2025-02-18 20:12:42
news-image

வரவு - செலவுத் திட்டத்தில் கிழக்கு...

2025-02-18 19:04:31
news-image

யுத்தத்தால் பாதிக்கப்பட்ட கிழக்கு மாகாணத்தின் அபிவிருத்தி...

2025-02-18 17:24:08
news-image

தனியார் ஊழியர்களின் அடிப்படை சம்பளத்தை அதிகரிக்கும்...

2025-02-18 19:01:44
news-image

எமது அரசாங்கத்தின் தொடர்ச்சியே அநுரவின் வரவு...

2025-02-18 17:20:44
news-image

மீள் குடியேற்றத்துக்கு ஒதுக்கிய 5 ஆயிரம்...

2025-02-18 19:03:26
news-image

வடக்குக்கு தவிர ஏனைய மாகாணங்களுக்கு பாரிய...

2025-02-18 19:05:16
news-image

வெளிநாட்டு உணவகங்களின் வருகை பாராம்பரிய உணவுகளை...

2025-02-18 20:12:13
news-image

மக்களின் வரிப்பணம் வீண்விரயமின்றி தேசிய அபிவிருத்திக்காகப்...

2025-02-18 17:37:46
news-image

ஆசிரிய வெற்றிடங்களை நிரப்ப இவ் வருடத்துக்குள்...

2025-02-18 19:08:06