பொலிஸாரின் துப்பாக்கி சூட்டுக்கு இலக்கான சந்தேக நபர் வைத்தியசாலையில் அனுமதி!

31 Mar, 2024 | 10:25 AM
image

பொலிஸாரின் துப்பாக்கி சூட்டுக்கு இலக்கான சந்தேகநபர் ஒருவர் காயமடைந்து  வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக திஸ்ஸமஹாராம பொலிஸார் தெரிவிக்கின்றனர். இந்தச் சம்பவம் இன்று (31) அதிகாலை இடம்பெற்றுள்ளதெ.

ரன்மினிதென்ன பிரதேசத்தில் பொலிஸாரால் மேற்கொள்ளப்பட்ட சுற்றிவளைப்பின் போது  சந்தேக நபரை கைது செய்ய முயன்ற போதே  பொலிஸார்  துப்பாக்கிச் சூடு நடத்தியுள்ளனர் . 

காயமடைந்த சந்தேக நபர்  திஸ்ஸமஹாராம  பகுதியைச் சேர்ந்த 30 வயதுடையவர் என திஸ்ஸமஹாராம பொலிஸார் தெரிவிக்கின்றனர்.

சம்பவம் தொடர்பிலான மேலதிக  விசாரணைகளை திஸ்ஸமஹாராம பொலிஸார்  மேற்கொண்டு வருகின்றனர் . 

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

காட்டு யானை தாக்குதலுக்கு இலக்காகி குடும்பஸ்தர்...

2024-11-11 14:59:25
news-image

கொழும்பு - குருணாகல் வீதியில் விபத்து...

2024-11-11 14:19:12
news-image

புதிய அங்கத்தவர்களை இணைப்பதற்கான விண்ணப்பம் கோரும்...

2024-11-11 14:35:02
news-image

போலி கடவுச்சீட்டைப் பயன்படுத்தி நாட்டுக்கு வருகை...

2024-11-11 14:14:31
news-image

பலமான மாற்றுத் தெரிவு சங்கு சின்னமே...

2024-11-11 14:14:59
news-image

புதிய பாராளுமன்றத்தின் முதல் நாள்...

2024-11-11 13:16:29
news-image

இந்திய - இலங்கை மீனவர் சங்கங்களின்...

2024-11-11 13:36:03
news-image

தமிழ் வாக்காளர்கள் தமிழ் வேட்பாளர்களுக்கு விருப்பு...

2024-11-11 13:19:08
news-image

பொதுத் தேர்தலுக்கான உத்தியோகபூர்வ வாக்காளர் அட்டைகள்...

2024-11-11 12:17:54
news-image

பொதுத் தேர்தலை முன்னிட்டு மதுபானசாலைகளுக்கு பூட்டு...

2024-11-11 12:39:13
news-image

9 வயது சிறுவனுக்கு பலாத்காரமாக கசிப்பு...

2024-11-11 12:20:47
news-image

இன்றைய நாணய மாற்று விகிதம்

2024-11-11 12:28:29