நிர்த்தனா நடனப்பள்ளி மாணவியரின் பரதநாட்டிய அரங்கேற்றம்

30 Mar, 2024 | 04:36 PM
image

நிர்த்தனா நடனப்பள்ளி இயக்குநர் கலைமாமணி ஸ்ரீமதி சிவானந்தி ஹரிதர்ஷனின் மாணவிகளான கிருஷிகா, ஆர்த்திகா ஆகியோரின் பரதநாட்டிய அரங்கேற்றம் கடந்த 24ஆம் திகதி ஞாயிற்றுக்கிழமை மாலை வெள்ளவத்தை இராமகிருஷ்ண மிஷன் மண்டபத்தில் நடைபெற்றது. 

இந்த நிகழ்வில் பிரதம விருந்தினராக தமிழருவி த. சிவகுமாரன் கலந்துகொண்டு உரை ஆற்றினார்.  

நிகழ்வின்போது, மாணவியரின் பெற்றோர் மங்கள விளக்கேற்றுவதையும் பிரதம விருந்தினர் உரையாற்றுவதையும், மாணவிகளின் பொற்றோர் அதிதியை கௌரவிப்பதையும், மாணவியரின் நடனத்தையும், ஆசிரியர் கலைமாமணி ஸ்ரீமதி சிவானந்தி ஹரிதர்ஷன் மாணவிகளுக்கான சான்றிதழ் வழங்கி கௌரவிப்பதையும் நிகழ்வில் கலந்துகொண்டோரையும் படங்களில் காணலாம். 

(படப்பிடிப்பு : எஸ்.எம். சுரேந்திரன்)

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

விகாஷ்னி சதாசிவத்தின் பரதநாட்டிய அரங்கேற்றம்

2025-01-18 17:51:01
news-image

யாழ்ப்பாணம் - பாசையூரில் எம்.ஜீ.இராமசந்திரனின் 108...

2025-01-18 15:57:12
news-image

கம்பளை ஸ்ரீ முத்துமாரியம்மன் ஆலய பொங்கல்...

2025-01-16 20:18:32
news-image

“ஈழத்து திருச்செந்தூர்” மட்டக்களப்பு கல்லடி திருச்செந்தூர்...

2025-01-15 18:41:40
news-image

கொழும்பு - காக்கைதீவு கரையோரப் பூங்காவில்...

2025-01-15 20:57:46
news-image

கொழும்பு மயூரபதி ஸ்ரீ பத்திரகாளி அம்மன்...

2025-01-14 19:18:16
news-image

கம்பளை ஸ்ரீ முத்துமாரியம்மன் தேவஸ்தானத்தில் திருவாசகம்...

2025-01-13 18:34:02
news-image

திருவெம்பாவை பத்தாம் நாள் பூஜையும்‌ ஆருத்திரா‌...

2025-01-13 18:31:38
news-image

யாழ். சுன்னாகம் புகையிரத நிலையத்தின் 10...

2025-01-13 16:49:45
news-image

மட்டக்களப்பு குருக்கள்மடம் ஸ்ரீலஸ்ரீ செல்லக்கதிர்காம சுவாமி...

2025-01-13 13:09:42
news-image

யாழ். நல்லூர் சிவன் கோவில் தேர்த்...

2025-01-13 11:53:26
news-image

இந்திய துணைத் தூதரகத்தால் தொண்டைமானாறில் பெண்...

2025-01-13 11:11:36