கொழும்பு மயூரபதி ஸ்ரீ பத்திரகாளி அம்மன் ஆலயத்தில் வேட்டை திருவிழா

30 Mar, 2024 | 06:52 PM
image

யூரபதி ஸ்ரீ பத்திரகாளி அம்மன் ஆலயத்தில் நேற்று வெள்ளிக்கிழமை (29) வேட்டைத் திருவிழா நடைபெற்றது.

இதன்போது, இந்திய ஹிந்துஸ்தான் ஆர்ட்ஸ் மற்றும் மியூசிக் அக்கடமியைச் சேர்ந்த பண்டிட் பிஷ்வஜித் ரோய்சவுத்ரி, கௌஷிகி சக்ரவர்த்தி, ரூபங்கர் சர்மா மற்றும் தீபந்திரநாத் தாஸ் ஆகியோரின் வயலின் இசைக் கச்சேரி நிகழ்ந்தது.

அத்தோடு, இந்த நிகழ்வில் கலைஞர்களின் இசைக் கச்சேரியும் அவர்களுக்கான கெளரவிப்பும் ஆலய அறங்காவலர் சபைத் தலைவர் பெரியசாமி சுந்தரலிங்கம் தலைமையில் இடம்பெற்றது. 

மேலும், ஆலய பிரதம குரு உதயராகவக் குருக்கள் தலைமையில் பூஜை வழிபாடுகள் நடைபெற்றன. 

(படப்பிடிப்பு : ஜே.சுஜீவகுமார்)

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

நுவரேலியா சீதாஎலிய சீதை அம்மன் ஆலயத்தில்...

2024-04-23 03:20:48
news-image

ஜிந்துப்பிட்டி சிவசுப்பிரமணிய ஆலய வருஷாபிஷேகம்

2024-04-22 21:00:24
news-image

கேரளா நைற் 

2024-04-22 22:46:43
news-image

யாழில் தஞ்சாவூர் தமிழ் பல்கலைக்கழகக் கல்வியியல்...

2024-04-18 20:23:36
news-image

பப்புவா நியூ கினி ஆளுநருக்கு ‘சாதனைத்...

2024-04-16 16:18:15
news-image

“தொலைத்த இடத்தில் தேடுவோம்” : மறைந்த...

2024-04-16 13:15:29
news-image

தமிழ்நாடு சேலத்தில் ஆரம்பமாகும் மாபெரும் தமிழ்...

2024-04-11 21:57:37
news-image

50 ஆண்டுகளின் பின் ஊர்காவற்றுறையில் மடு...

2024-04-11 11:59:59
news-image

யாழ். மருதடி விநாயகர் ஆலய சப்பர...

2024-04-11 10:54:49
news-image

தெல்லிப்பழை பொது நூலகத்தில் டிஜிட்டல் மையம்,...

2024-04-11 10:48:25
news-image

நல்லூர் வடக்கு ஸ்ரீ சந்திரசேகரப் பிள்ளையார்...

2024-04-11 10:08:33
news-image

திருக்கோணேஸ்வரர் ஆலயத்தில் தீர்த்தோற்சவம் 

2024-04-10 13:34:12