ஈஸ்டர் தினத்தை முன்னிட்டு 6,837 பொலிஸார் சேவையில்!

29 Mar, 2024 | 01:52 PM
image

பெரிய வெள்ளிக்கிழமையான இன்றும் (29) உயிர்த்த ஞாயிறு தினமான நாளை மறுதினம் ஞாயிற்றுக்கிழமையும் (31)  விசேட பொலிஸ் பிரிவினர் சேவையில் ஈடுபடுத்தப்பட்டுள்ளதாகத் தெரியவந்துள்ளது. 

தேவாலயங்களில் நடைபெறும் விசேட ஆராதனையின் ஈடுபடும் மக்களின் பாதுகாப்புக்காக 6,837 பொலிஸார் பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர்.

24 மணிநேரமும் பொலிஸார் சேவையில் ஈடுபடுத்தப்பட்டுள்ளதாகப்  பிரதிப் பொலிஸ் மா அதிபர் நிஹால் தல்துவ தெரிவித்துள்ளார் . 

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

யாழ். பொலிஸ் அதிகாரியின் மகன் விளக்கமறியலில்...

2025-03-17 20:36:16
news-image

பட்டலந்த ஆணைக்குழு அறிக்கையால் அமைதியற்ற நிலைமை...

2025-03-17 16:59:50
news-image

கொழும்பில் சகல தொகுதிகளிலும் யானை சின்னத்தில்...

2025-03-17 18:24:37
news-image

சுற்றுலாப் பயணிகளுக்கு வழங்கப்படும் உட்கட்டமைப்பு வசதிகள்...

2025-03-17 17:40:31
news-image

பட்டலந்த ஆணைக்குழுவின் அறிக்கைக்கு ஏற்ப கொலைகள்...

2025-03-17 17:33:53
news-image

யாழ். அம்பன் பகுதியில் மதுபோதையில் அயல்...

2025-03-17 17:32:00
news-image

யாழில் இலஞ்சம் பெற்ற பொலிஸ் அதிகாரியின்...

2025-03-17 17:26:01
news-image

ஏறாவூரில் பொலிஸ் உத்தியோகத்தர் மீது தாக்குதல்...

2025-03-17 17:25:29
news-image

தமிழ் அரசுக் கட்சி கிளிநொச்சியில் வேட்புமனுத்...

2025-03-17 17:40:52
news-image

யாழில் மீன்பிடிக்க சென்ற மீனவர்கள் இருவரை...

2025-03-17 17:24:09
news-image

யாழில் மே மாதம் கனேடிய கல்வி...

2025-03-17 17:23:19
news-image

பட்டலந்த போல வடகிழக்கில் இயங்கிய பல...

2025-03-17 17:15:43