கரையோர மார்க்கத்தில் இன்று, நாளை மற்றும் நாளை மறுதினம் ரயில் சேவையில் தாமதம் ஏற்படலாம் என ரயில் திணைக்களம் தெரிவித்துள்ளது.
பம்பலப்பிட்டி ரயில் நிலையத்திற்கு அருகில் மேற்கொள்ளப்பட்டுவரும் திருத்தப் பணிகளே இதற்கு காரணம் என ரயில் பிரதிப் பொது முகாமையாளர் என்.ஜே.இந்திபோலகே தெரிவித்துள்ளார்.
இதன் காரணமாக கொழும்பில் இருந்து வெள்ளவத்தை வரையான ரயில் போக்குவரத்து நடவடிக்கைகள் ஒரே வழியில் மேற்கொள்ளப்படவுள்ளதாகவும், சில சமயங்களில் ரயில் சேவைகள் இரத்து செய்ய நேரிடலாம் எனவும் பிரதி பொது முகாமையாளர் தெரிவித்துள்ளார்.











கருத்து
-
-
-
-
-
மேலும் வாசிக்கதேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM