வேலைத்தளங்களில் ஊழியர்களின் தலைமுடியின் தன்மை, சிகை அலங்காரங்கள் அடிப்படையிலான பாரபட்சங்களுக்கு தடை விதிக்கும் சட்டமூலமொன்றுக்கு ஆதரவாக பிரெஞ்சு பாராளுமன்றத்தின் கீழ் சபை இன்று வாக்களித்தது,
இத்தகைய பாரபட்சங்களால் அதிகமாக கறுப்பினப் பெண்கள் பாதிக்கப்படுகின்றனர் என இச்சட்டத்துக்கு ஆதரவானோர் தெரிவிக்கின்றனர்.
இசச்சட்டத்தின்படி, வேலைத்தளங்களில் தலைமுடியின் தன்மை, நீளம், தலைமுடியின் நிறம், சிகையலங்காரம் ஆகிவற்றின் அடிப்படையில் பாரபட்சம் காட்டுவது குற்றமாகும் என இச்சட்டமூலத்தை முன்வைத்த ஒலிவியர் சேர்வா கூறியுள்ளார்.
பிரெஞ்சு பாராளுமன்றத்தின் கீழ் சபையில் இச்சட்டமூலத்துக்கு ஆதரவாக 44 பேரும் எதிராக இருவரும் வாக்களித்தனர்.
அடுத்ததாக, இச்சட்டமூலம் பாராளுமன்ற செனட் சபையின் வாக்கெடுப்புக்கு விடப்படவுள்ளது.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM