கொழும்பு பண்டாரநாயக்க மாவத்தை (தட்டாரத் தெரு), கணபதி இந்து மகளிர் மகா வித்தியாலயத்தில் அமைந்துள்ள ஸ்ரீ சித்தி விநாயகர் ஆலய பஞ்சகுண்ட பசஷ மஹா கும்பாபிஷேகம் 2024 வாணியர் வைசிய செட்டியார் சபையினரின் ஏற்பாட்டில் பிரம்மஸ்ரீ சபா பாலபாஸ்கர குருக்கள் தலைமையில் இன்று வியாழக்கிழமை (28) எண்ணெய்க்காப்பு சாத்தும் வைபவம் மிகவும் சிறப்பாக நடைபெற்றது.
படத்தில் பிரதான கும்பம் ஊர்வலமாக எடுத்து வரப்படுவதையும் பிரதான அறங்காவலர் எண்ணெய் காப்பு சாத்துவதையும்,புதிதாக பிரதிஸ்டை செய்யப்பட்ட சரஸ்வதியின் சிலைக்கு மாணவிகள் எண்ணெய் சாத்துவதையும் கலந்துகொண்டோரையும் காணலாம்.
(படப்பிடிப்பு - எஸ். எம். சுரேந்திரன்)
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM