இறக்குமதி செய்யப்படும் அரிசி, பெரிய வெங்காயத்தின் வரிகள் குறைப்பு!

28 Mar, 2024 | 10:40 AM
image

இறக்குமதி செய்யப்படும் அரிசி மற்றும் பெரிய வெங்காயத்தின் மீது விதிக்கப்பட்டுள்ள விசேட  சரக்கு  வரியை  நேற்று புதன்கிழமை (27) முதல் குறைக்க அரசாங்கம் நடவடிக்கை எடுத்துள்ளது.

இதன்படி, இறக்குமதி செய்யப்படும் ஒரு கிலோ அரிசிக்கு விதிக்கப்பட்டிருந்த 65 ரூபா விசேட வர்த்தக வரி நேற்று முதல் ஏப்ரல் 3 ஆம் திகதி வரை ஒரு ரூபாவாகவும், இறக்குமதி செய்யப்படும் வெங்காயம் கிலோ ஒன்றின் விலை  விசேட  சரக்கு வரி ஏப்ரல் மாதம் வரை 10 ரூபாவாகவும் குறைக்கப்பட்டுள்ளது.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

பல்வேறு குற்றச் செயல்களுடன் தொடர்புடைய மூவர்...

2025-01-15 14:33:19
news-image

சிகிரியா இரவு நேரங்களில் சுற்றுலாப் பயணிகளுக்காக...

2025-01-15 14:25:36
news-image

தொடங்கொடை துப்பாக்கி பிரயோகம் தொடர்பில் வெளியான...

2025-01-15 14:23:57
news-image

மட்டக்களப்பில் தொடர் மழையால் வயல் நிலங்கள்...

2025-01-15 13:41:27
news-image

பாதாள உலகக் கும்பலைச் சேர்ந்த "பியுமா"...

2025-01-15 12:52:44
news-image

பிரபல போதைப்பொருள் கடத்தல்காரரான 'வெலேசுதா' உட்பட...

2025-01-15 12:57:59
news-image

இலங்கையின் முன்னணி வயலின் இசைக் கலைஞர்...

2025-01-15 13:52:05
news-image

இலங்கைக் காலநிலை பற்றிய பாராளுமன்ற ஒன்றியத்தின்...

2025-01-15 12:30:02
news-image

கிளிநொச்சி இரணைமடு குளத்தின் அனைத்து வான்...

2025-01-15 12:20:40
news-image

சீன மக்கள் குடியரசின் ஸ்தாபக தலைவர்...

2025-01-15 12:23:16
news-image

லுனுகம்வெஹெர பகுதியில் கஞ்சா செடிகளுடன் ஒருவர்...

2025-01-15 11:49:14
news-image

இன்றைய நாணய மாற்று விகிதம்

2025-01-15 11:47:55