ஆடை வடிவமைப்பு பட்டப்படிப்பு கல்வியை கற்கும் 23 வயதுடைய மாணவி ஒருவருக்குப் பட்டப் படிப்புக்குத் தேவையான பயிற்சிகளைப் பெற்றுக் கொடுப்பதற்காகக் கூறி தொழிற்சாலை ஒன்றின் உரிமையாளர் ஒருவர் அந்த மாணவியை பாலியல் துஷ்பிரயோகம் செய்துள்ளதாக பிலியந்தலை பொலிஸார் தெரிவித்தனர்.
ஆடை வடிவமைப்பு பட்டப்படிப்பை தொடரும் இந்த மாணவி , தனது படிப்பிற்குத் தேவையான திட்ட அறிக்கை ஒன்றை தயார் செய்வதற்குத் தனது காதலன் மூலம் பிலியந்தலையிலுள்ள தொழிற்சாலை ஒனறுக்குச் சென்றுள்ளதாக பொலிஸாரின் விசாரணையில் தெரியவந்துள்ளது .
இந்த மாணவியிடம் குறித்த தொழிற்சாலையின் 80 வயதுடைய உரிமையாளர் தவறான முறையில் நடந்துகொண்டதாக மாணவி தனது காதலனுக்குத் தெரிவித்துள்ளார். காதலன் இது குறித்து பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு செய்துள்ள நிலையில் பிலியந்தலை பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM