அமைச்சர் பவித்ரா வன்னியாராச்சியின் பேஸ்புக் பக்கம் மீது சைபர் தாக்குதல்

Published By: Digital Desk 3

26 Mar, 2024 | 04:56 PM
image

வனஜீவராசிகள் மற்றும் வனவள பாதுகாப்பு அமைச்சர் பவித்ரா வன்னியாராச்சியின் உத்தியோகபூர்வ பேஸ்புக்  பக்கம் மீது சைபர் தாக்குதல் மேற்கொள்ளப்பட்டுள்ளது.

சைபர் தாக்குதலின் பின்னர் ஹேக்கர்களால் அமைச்சரின்  உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கத்தில் இணைய விளையாட்டுக்கள் உட்பட பல்வேறு வகையான வீடியோக்கள் பதிவு செய்யப்பட்டுள்ளன.

நேற்று திங்கட்கிழமை ( 26) மாலை முதல் சைபர் தாக்குதல் மேற்கொள்ளப்பட்டிருக்கலாம் என தெரிவிக்கப்படுகிறது.

சைபர் தாக்குதல் தொடர்பில்  அமைச்சர் தரப்பில் இருந்து இதுவரை எந்தவொரு உத்தியோகபூர்வ அறிவிப்பும் வெளியாகவில்லை.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

எம்.பிக்களுக்கு 122 கோடி ரூபா இழப்பீடு...

2025-02-09 17:19:20
news-image

பல பகுதிகளில் மீண்டும் மின் விநியோகம்...

2025-02-09 20:53:14
news-image

43 பாராளுமன்ற உறுப்பினர்கள் பெற்றுக்கொண்ட நட்டயீட்டை...

2025-02-09 17:26:07
news-image

யாழில் போதை மாத்திரைகளுடன் சந்தேகநபர் ஒருவர்...

2025-02-09 20:01:19
news-image

எதிர்க்கட்சித் தலைவர் அலுவலகம் விரைவில் மக்கள்...

2025-02-09 17:22:43
news-image

புத்தளத்தில் வெளிநாட்டுத் துப்பாக்கி, தோட்டாக்களுடன் ஒருவர்...

2025-02-09 19:35:02
news-image

ராகமயில் பெண் கொலை : சந்தேகத்தில்...

2025-02-09 19:12:58
news-image

மதவாச்சியில் சட்ட விரோத சிகரெட்டுகளுடன் ஒருவர்...

2025-02-09 19:11:22
news-image

கெகலிய ரம்புக்கல பெற்ற நஷ்ட ஈட்டை...

2025-02-09 19:04:03
news-image

வெள்ள அனர்த்தத்தினால் பாதிக்கப்பட்ட 150 பேருக்கான...

2025-02-09 18:42:17
news-image

அங்கொடையில் கடை மற்றும் இரண்டு வீடுகளில்...

2025-02-09 17:38:47
news-image

வவுனியாவில் வெள்ளத்தால் பாதிப்படைந்த 350 குடும்பங்களுக்கு...

2025-02-09 17:29:03