யுக்திய நடவடிக்கையில் கைதான மேலும் 20 பேரின் சொத்துக்கள் தொடர்பில் விசாரணை!

Published By: Digital Desk 7

26 Mar, 2024 | 05:39 PM
image

பொலிஸாரினால் மேற்கொள்ளப்பட்ட யுக்திய நடவடிக்கையின்போது 830 ஆண் சந்தேக நபர்களும் 9 பெண் சந்தேக நபர்களும் கைது செய்யப்பட்டுள்ளனர். 

இவர்களுள் 42 சந்தேக நபர்கள் மேலதிக விசாரணைக்காக பொலிஸ் தடுப்புக் காவலில் வைக்கப்பட்டுள்ளதுடன் 20 சந்தேக நபர்களின் சொத்துக்கள் தொடர்பாக விசாரணைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.

போதைப்பொருளுக்கு அடிமையாகிய 17 பேர் புனர்வாழ்வு மையங்களுக்கு அனுப்பப்படவுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர். 

மேலும், மேல் மாகாணத்தில் மேற்கொண்ட யுக்திய நடவடிக்கையின்போது ஹெரோயின் 201 கிராம், ஐஸ் 103 கிராம் , கஞ்சா 103 கிராம் போன்ற போதைப்பொருட்கள் கைப்பற்றப்பட்டுள்ளன. 

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

மன்னாகண்டலில் சட்டவிரோத கசிப்புடன் மூவர் கைது...

2025-02-16 17:29:04
news-image

இராணுவ வீரர்கள் தங்களது கடவுச்சீட்டுக்களை ஒப்படைக்குமாறு...

2025-02-16 16:51:10
news-image

ஜேர்மன் பயிற்சி நிறுவனத்தில் தமிழ்மொழிமூலமான பயிற்சி...

2025-02-16 17:03:00
news-image

ஐ.தே கட்சியுடன் கலந்துரையாடுவதற்கு நியமிக்கப்பட்ட குழுவிலிருந்து...

2025-02-16 16:08:26
news-image

அஹுங்கல்லவில் ஐஸ் போதைப்பொருளுடன் இளைஞர்கள் இருவர்...

2025-02-16 16:52:43
news-image

பொகவந்தலாவை பகுதியில் சட்டவிரோதமாக இரத்தினக்கல் அகழ்வில்...

2025-02-16 16:38:47
news-image

விளையாட்டுத்துறை அமைச்சர் யாழுக்கு விஜயம்

2025-02-16 16:40:07
news-image

விஜயகுமாரணதுங்கவின் 37 ஆவது சிரார்த்த தினம்

2025-02-16 16:25:55
news-image

மூத்த ஊடகவியலாளர் சீதா ரஞ்சனி காலமானார்

2025-02-16 16:26:56
news-image

வெளிநாட்டில் தலைமறைவாக இருந்த பிரபல போதைப்பொருள்...

2025-02-16 15:51:07
news-image

விவசாயிகளைப் போன்று நுகர்வோரையும் பாதுகாக்கும் வகையிலேயே...

2025-02-16 15:32:21
news-image

பொலிஸார் மேற்கொண்ட சுற்றிவளைப்பில் ஐஸ் போதைப்பொருளுடன்...

2025-02-16 14:29:48