சீன கால்பந்தாட்டச் சங்கத்தின் முன்னாள் தலைவருக்கு ஆயுள் சிறை

Published By: Sethu

26 Mar, 2024 | 11:53 AM
image

சீன கால்பந்தாட்டச் சங்கத்தின் முன்னாள் தலைவர் சென் ஷியுவனுக்கு எதிரான இலஞ்சக் குற்றச்சாட்டு வழக்கில், அவருக்கு ஆயுட்கால சிறைத்தண்டனை விதித்து அந்நாட்டு நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது.

11 மில்லியன் டொலர் பெறுமதியான இலஞ்சங்களைப் பெற்றிருந்தார் என ஷியுவான் மீது குற்றம் சுமத்தப்பட்டிருந்தது.

ஷியுவன் பெற்ற இலஞ்சங்களின் தொகை மிகப் பெரியது எனவும், அவர் நாட்டின் கால்பந்தாட்டத்துறைக்கு பாரதூரமான பின்விளைவுகளை ஏற்படுத்தியுள்ளார் எனவும்,  சீன கம்யூனிஸ்ட் கட்சியினால் நடத்தப்படும் பத்திரிகை தெரிவித்துள்ளது.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

பங்களாதேஷை இலகுவாக வென்றது இலங்கை; மாலைதீவுகளை...

2024-07-12 01:25:11
news-image

ரி20 அணிதலைவர் பதவியிலிருந்து வனிந்து இராஜினாமா

2024-07-11 19:57:29
news-image

ஆர்ஜென்டீனாவில் பாலியல் குற்றச்சாட்டினால் பிரெஞ்சு றக்பி...

2024-07-11 13:04:22
news-image

மேற்கு ஆசிய இளையோர் விரைவு செஸ்...

2024-07-11 12:34:03
news-image

ஆசிய விளையாட்டு விழாவில் பதக்கம் வென்ற...

2024-07-11 11:59:25
news-image

விம்பிள்டன் சீமாட்டிகள் ஒற்றையர் அரை இறுதியில்...

2024-07-11 12:01:24
news-image

கத்தாரிடம் ஆரம்பப் போட்டியில் இலங்கை தோல்வி

2024-07-11 13:35:29
news-image

ஹேல்ஸ், பானுக்க அசத்தலான துடுப்பாட்டம்; கண்டி ...

2024-07-11 00:12:14
news-image

இலங்கையை 88-44 என்ற புள்ளிகள் கணக்கில்...

2024-07-10 23:56:19
news-image

ரைலி ரூசோவ் அபார சதம் குவிப்பு;...

2024-07-10 19:43:10
news-image

டேவிஸ் கிண்ண டென்னிஸ் 3ஆவது குழுவுக்கு...

2024-07-10 16:28:07
news-image

7ஆவது அகில இலங்கை வில்லாளர் போட்டியில்...

2024-07-10 16:27:20