கொழும்பு டொரிங்டன் ஸ்ரீ முருகன் ஆலயத்தின் இரத பவனி

25 Mar, 2024 | 05:55 PM
image

கொழும்பு 7இல் அமைந்துள்ள டொரிங்டன் ஸ்ரீ முருகன் ஆலயத்தின் பங்குனி உத்திர உற்சவத்தின் முக்கிய அம்சமாக பால்குட பவனியை தொடர்ந்து சித்திரத்தேர் பவனி வெகு சிறப்பாக நடைபெற்றது.

அதனை தொடர்ந்து நேற்று (24) மாலை திருக்கல்யாண வைபவம் நடைபெற்றது. 

கடந்த 14ஆம் திகதி கணபதி ஹோமத்துடன் ஆரம்பமான இந்த திருவிழா 10 நாட்கள் வரை தொடர்ச்சியாக நடைபெற்று, நவகலச அபிஷேகம், பாற்குட பவனி, வள்ளி தெய்வானை சமேத ஸ்ரீ முருகன் தேர் பவனி‍யையடுத்து நிகழ்ந்த திருக்கல்யாணத்துடன் நிறைவடைந்தது.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

அரபு நியூஸ் இணையத்தளம் ஏற்பாடு செய்திருந்த...

2025-03-18 03:36:52
news-image

கவிமகள் ஜெயவதியின் 'எழுத்துக்களோடு பேசுகிறேன்' கவிதைத்...

2025-03-17 17:28:21
news-image

ஈ.எஸ்.எம். சர்வதேச பாடசாலையின் வருடாந்த விளையாட்டுப்...

2025-03-17 16:03:10
news-image

எழுத்தாளர் தியா காண்டீபனின் “அமெரிக்க விருந்தாளி”...

2025-03-17 14:44:08
news-image

மூதூர் சிவில் ஒன்றியத்தின் ஏற்பாட்டில் சமூக...

2025-03-17 14:41:55
news-image

நுவரெலியா மாவட்டத்தில் நிகழ்த்தப்பட்ட 103வது பொன்னர்...

2025-03-16 14:09:26
news-image

இந்திய எழுத்தாளர் சந்திரசேகரத்தின் “இனிய நந்தவனம்...

2025-03-16 13:03:09
news-image

காரைக்கால் அம்மையார், திருவள்ளுவர் குருபூசை தின...

2025-03-16 12:28:58
news-image

கல்முனை அல் - அஸ்கர் வித்தியாலய...

2025-03-16 11:45:14
news-image

வவுனியாவில் கவிச்சக்கரவர்த்தி கம்பரின் நினைவுதினம்

2025-03-15 14:26:14
news-image

கபித்தாவத்தை ஸ்ரீ கைலாசநாதர் சுவாமி ஆலய...

2025-03-15 18:13:16
news-image

கச்சத்தீவு புனித அந்தோனியார் ஆலயத்தின் வருடாந்த...

2025-03-15 10:53:21