மஸ்கெலியா நகரின் பிரதான வீதியில் அமைந்துள்ள மதுபான விற்பனைசாலை ஒன்று நேற்றுக் (24) காலை உடைக்கப்பட்டு சுமார் 130,000 ரூபா பணமும் மதுபான போத்தல்களும் திருடப்பட்டுள்ள சம்பவம் தொடர்பில் மதுபானசாலை முகாமையாளர் மஸ்கெலியா பொலிஸில் முறைப்பாடு செய்துள்ளார்.
இதனையடுத்து நகரில் காணப்பட்ட சிசிரிவி கமெராக்களை ஆய்வு செய்தபோது, நேற்று அதிகாலை 3.30 மணியளவில் குளிர் அங்கியுடன் காணப்பட்ட ஒருவர் முகமூடியுடன் அணிந்திருந்த நிலையில் மதுபானசாலையின் பூட்டை உடைத்துச் சென்றது அவதானிக்கப்பட்டதாகப் பொலிஸார் தெரிவித்தனர்.
சந்தேக நபர் மஸ்கெலியா நகரில் உள்ள தபால் நிலைய வீதி ஊடாக பயணித்தமையும் கண்டறியப்பட்டுள்ளது.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM