பூஸா சிறைச்சாலை கைதியின் இடுப்பில் மறைத்து வைக்கப்பட்டிருந்த கைத்தொலைபேசிகள் மீட்பு!

25 Mar, 2024 | 12:14 PM
image

பூஸா சிறைச்சாலையில் வைக்கப்பட்டுள்ள  ஒழுங்கமைக்கப்பட்ட குற்றச்செயல்களுடன் தொடர்புடைய கைதி ஒருவரின்  இடுப்பில் மறைத்து வைக்கப்பட்டிருந்த கைத்தொலைபேசிகளை பொலிஸ் விசேட அதிரடிப்படையினர்  கைப்பற்றியுள்ளனர்.

யுக்திய நடவடிக்கையின்போது  பூஸா சிறைச்சாலையில்  பொலிஸ் விசேட அதிரடிப்படையினரால் மேற்கொள்ளப்பட்ட சோதனை நடவடிக்கையின்போதே கைதியிடமிருந்து கைத்தொலைபேசிகள் , சார்ஜர்கள் ,  பெட்டரிகள் என்பவை  கைப்பற்றப்பட்டுள்ளன. 

இது தொடர்பில் மேலதிக விசாரணைகளை விசேட அதிரடிப்படை அதிகாரிகள் மேற்கொண்டு வருகின்றனர் . 

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

தமிழ் இனப்படுகொலையை மறைக்க வேண்டாம்; பட்டலந்த...

2025-03-20 03:16:34
news-image

நான்கு மனித படுகொலைகளுடன் தொடர்புடைய  சந்தேகநபர்...

2025-03-20 03:06:26
news-image

அர்ச்சுனா எம்.பி குறித்த சபாநாயகரின் தீர்மானத்தை...

2025-03-20 02:55:15
news-image

கட்சியின் உள்ளக பிரச்சினைக்கு தீர்வு காண...

2025-03-20 02:51:31
news-image

ரணிலுக்கு எதிராக நடவடிக்கை எடுக்க முடியாது...

2025-03-19 16:04:51
news-image

பட்டலந்தவில் சித்திரவதை புரிந்தவர்களுடன் அரசாங்கத்துக்கு ‘டீல்’...

2025-03-19 17:21:51
news-image

சுகாதார நடைமுறைகளை கடைப்பிடிக்காத உணவகத்திற்கு எதிராக...

2025-03-19 22:52:48
news-image

8 இலட்சத்து 33 ஆயிரம் பேருக்கு...

2025-03-19 21:51:24
news-image

போராட்டத்தில் ஈடுபட்டு கைதான ஜோசப் ஸ்டாலின்...

2025-03-19 17:16:13
news-image

இளைஞர்களுக்கு சந்தர்ப்பமளிக்கவே இம்தியாஸ் பதவி விலகினார்...

2025-03-19 21:49:54
news-image

அத்தியாவசியப்பொருட்களின் விலைகளை குறைத்து நிவாரணம் வழங்குங்கள்...

2025-03-19 17:09:52
news-image

இவர் ஒரு குற்றவாளி – ஆனால்...

2025-03-19 22:05:38